பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1083 முத்தி பெற தனதன தத்த தந்த தனதன. தத்த தந்த தனதன ததத தநத தனதான குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல் குறமகள் வைத்த நன்பை நினைவோனே. வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த மதசல முற்ற தந்தி விளையோனே. இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து இசையறி வித்து வந்து ானையாள்வாய் தட*வரை வெற்பி னின்று சரவண முற்றெ முந்து சமர்கள வெற்றி கொண்ட பெருமாளே (89) 1084. ஆண்டருள தனதன தத்த தந்த தனதன தத்த தந்த தனதன தத்த தந்த தனதான மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து மறுமைத னிற்சு ழன்று வடிவான. சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து னிந்து தளர்வுறு தற்கு முந்தி யெனையாள்வாய்: t படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற பசுமுகி லுக்கு கந்த மருகோனே. # குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த குமரகு றத்தி X நம்பு பெருமாளே (90)

  • வரை - மலைச் சிகரம் . " மந்தி வரை வரை பாய'. "மந்தி ஒரு சிகரத்தினின்று ஒரு சிகரத்திற் பாய" - பரி பாடல். உரை 15.38

f "நாக மெத்தையில் துயின்ற நாரணன்"

  1. அகத்தியருக்குத் தமிழ் போதித்தது. "தமிழ். மாமுநிக்கு காதில் உணார் உணார் விடு" - பாடல் 41-பக்கம் 609 கீழ்க்குறிப்பு. X நம்பு = விரும்பு

- பாடல் 832 அடி 7