பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 423 அழுது அழுது, (ஆசைப் படுங்கண்) ஆசைப் b பொழுது, (அபிநயம்ாதர்க்கு நாட்டிய மாதர்களுக்கு - காமக் குறிப்புணர்த்தும் பொது மகளிர் மீது இரங்கி - ஆச்ை வைத்து, அவர்களுட்ைய கண்ண்ாகிய (பாணத்து) ம்பினால் (நெஞ்சம் அறை போய்) மனது அறுக்கப்பட்டுக் - கெட்டு நின்று, அழிந்துபோதல் நான் முன்பு செய்த விதியின் விளைவோ அல்லது உன்னுடைய திருவருளின் கூத்தோ - இந்த மயக்கத்தின் காரணம் எனக்கு விளங்க §§§/ எழுதுதற்கு முடியாத (எழுதாச் சுருதியான) வேதத்தில் மாத்திரம் அல்லாமல், முழுதினும் மற்று சகல பொருள் லும் விளங்கி நிற்பார் எம்ப்ெரும்ான் என்று கூறின ஒரு ஞானக் குழந்தையாம் பிரகலாதருட்ைய உள்ளத்தில் விளங்கினவிரும் - (மனிதன் - சிங்கம் என) இரண்டு உருவம் அமைந்த நரசிங்க மூர்த்தியாம் விளங்கித் தோன்றி ஒரு பெருத்த தூணிற் ് விளக்க முற்றெழுந்து - இரணியனுடைய ம்ார்பைப் பிளந்தெறிந்த ஒப்பற்ற வீரத்தை (பொழுது) பிரகலாதன் வேண்டின அந்தப் பொழுதிலேயே அந்தச் சமயத்திலேயே (இசையா) இசைந்து காட்டின உடன்பட்டுக் காட்டின (விக்ரமன்) பர்ாக்ரம சாலியுமான திருமாலின் மருகனே! திரிபுரத்தைப் பகைத்து எரித்த சிவன'ನ್ತಿ। மைந்த்னே புளகாங்கிதம் கொண்டதும், (படீரம்) சந்தனம் பூசியுள்ளதும், (குரும்பையுடன் மேவும்) தென்னங் குரும்பை போன்றதுமான கொங்கையுடன் மேவும் (வனசர மான்) (புயல்) ே (கரி) யானையும் வாழ்கின்ற (அச்சிலம்பின்) அந்த வள்ளி #ါ 婷 இருந்த (வனசர மான்) மான் அனைய வேடர் மகள் வள்ளிக்கு (உகந்து வள்ளியின் மீது காதல் கொண்டு மகிழ்ந்து, (அவள் இருந்த தினைப் புனத்திலே (அவளிடம்) ஒடிப் புகுந்து நின்ற பெருமாளே! (இப் பிரமந் தெரிகிலேனே) 1174. கையில் அகப்படாதது. அல்லது சொல்லுக்கு (அகப்படாதது), (சாதகர்) யோகவழியில் நிற்பவர்களால் சற்றும் காண முடியர்த்து, தருக்கவாதிகளால் பேசிமுடிவுகாண எட்ட்ாதது, பாவங்களுக்கு இடம்தரும் (மண், நீர், தி, காற்று, வான் என்னும் ஐந்து பூதங்கள்ால் ஏற்படும் பாசங்களில் தளைகளில் அகப்படாதது, வேறு எந்தவித உபாயத்திலும் மாட்டிக் கொள்ளாதது, எவ்வித பாவ்னைய்ர்லும் தியான வகையாலும் பாவிக்க (தியானிக்க) முடியாதது (வாதனை) - வருத்தங்களுக்கு இடமான நெஞ்சம் என்கின்ற