பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 255 1116. மைத்துனமார், (மாமனைச்சி) சிறந்த இல்லாள் மனைவி (மாதா)தர்ப் (மக்கள்) குழந்தைகள் ஆகிய ர்கள் (மாறாத) நீங்காத - ஆறாத துன்பம் மிக அடைய குன்றவில்லாத (நன்கு எரியும்) ஒரு நெருப்பில் இந்த உடலையே வேகும்படி வைத் துவிட்டு, (அவர் தாம்) ஏக, அவரவர்கள் செல்ல, அறிவு கலங்கும்படி - நிச்சயமாக குறிப்பிட்ட நாள் தவறாத வண்ணம் (நாளும் இட்டு) ஒரு நாளைக் குறிவைத்து அந்த நள்ளில் (யமன்) தனது தர்களை ஏவும் - முடிவு (சாவுநாள்). (ஏற்படும்) நீண்ட அளவான ண்டநாள் பட்வேன்டிய் (நேர்ப் பி முதலான) வேதனைகள் என்னைக் குறுகுதற்கு முன்பு - உள்ளம் நெகிழ்ந்து உருகி, ஞான நிலையை யடைந்து, உனது தாளைப் புகழ்ந்து ப்ோற்றி நாள்தோறும் வாழும் வண்ணம் (எனக்கு) அருளுவாயாக! (நச்சனைமேல்) விஷங்கொண்ட பாம்பணையின் மேல் வாழ்கின்று (அச்சுதன்) திருமால், 蠶 வேதன்) நான்கு வேதிங்களிலும் வல்ல் பிரமன், (நற்றவர்) சிறந்த தவசிகள் (தாம்நாட) இவர்கள் தேடிநிற்கு (அல்லது இவர்கள் விரும்பிப் போற்ற) ரிஷப வாகனத்தில் ஏறி விளங்குபவர்ாம் சிவனது ಘೀ புதல்வனே! சூரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்தின நல்ல துணைவனே உலகோர் மிகவாழும்படி, பச்சையான (ஒளி) நீண்ட ஒளிவீசும் கலாபத்தையுடைய (மெய்) உடலைக் கொண்ட (பரி) வாகன்மாம் (அல்லது குதிரையாம்) மயிலை (ஊர் பாக) செலுத்துகின்ற பாகனே! (செ லுத்தி யோட்டுபவனே): வரிசையாயுள்ள -o-o/ திருமுகங்களைக் கொண்டவனே! நாள்தோறும் - (பசுஷமும் மேலாய்) அன்பை மேற் கொண்டவனே (ஷடசுடிர) றெழுத்துக் குரியவனே (சூழ்பாத) உலகெலாம் வலம் வந்த ருவடிகளையுடையவனே உன்னைப் பத் தியுடன் போற்றிப் பணியும் தேவர் தம் பெருமாளே! (அல்லது) (பசுஷமும் மேலாய்) அன்பு மேற்கொண்டு - அன்பு நிரம்பி (ஷடகூடிர) ஆறெழுத்தால் (சூழ்) தியானிக்கப்படும் (பாத) திருவடியை உடையவனே! "பக்திசெய்யும் தேவர்களின் பெருமாளே (அல்லது) ஆறெழுத்தால் (சூழ் தியானிக்கப்படும் (பாதம்) திருவடியில் பத்திபுரிகின்ற தேவலோகத்தவரின் பெருமாளே.(தாளோதி வாழ்மாறு தருவாயே) பாடல் 1115 பக்கம் 253 குறிப்பு" காண்க