பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 முருகவேள் திருமுறை 17 - திருமுறை அகில வாதிக ளுஞ்சம யங்களும்

  • அடைய ஆமென அன்றென நின்றதை யறிவி லே எறி யும்படி யின்றருள் Lyflamguk

t மகர கேதன முந்திகழ் செந்தமிழ் மலய மாருத மும்பல வெம்பரி மளசி லிமுக மும்பல மஞ்சரி வெறியாடும். #மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர மதுர கார்முக மும்பொர வந்தெழு மதன ராஜனை வெந்துவி ழும்படி முனிபால, முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு முதுப கீரதி யும்புனை யுஞ்சடை முடியர் Xவேதமு நின்றும ணங்கமழ் அபிராமி. முகர நூபுர பங்கய சங்க கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள் oமுருக னேசுர குஞ்சரி ரஞ்சி பருமாளே (186)

  • ஒன்று உண்டு இல்லை என்றறிவொளித்தும்" - திருவாசகம் 3-139 t மன்மதனுக்கு - மீன் கொடி (மலய மாருதம்) தென்றல் தேர் மலர்கள் - பாணம் வண்டு வில்லின் நாண் கரும்பு வில் பாடல் 555-பக்கம் 266 பாடல் 952. பக்கம் 765. குறிப்பு: காமனை எரித்தது - பாடல் 399-பக்கம் 510 குறிப்பு.
  1. மதுக ர. வ சிஞ்சினியும்" - என்ற பாடமும் காணப்படுகின்றது.

X வேதம் நின்று மணங்கமழ் அபிராமி - "சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும். அணையும் திரிபுர சுந்தரி' " எழுதா மறையின் ஒன்றும் அரும் பொருளே", 'உறைகின்ற நின் திருக் கோயில். நான் மறையின் அடியோ முடியோ" 'மறையின் பரிமளமே", "வேதப் பரிபுரையே" " அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி" அபிராமி அந்தாதி 2, 10, 20, 22 கி2, 55 "பழ மறையின் குருந்தே வருக மீனாட்சி வருகை 10 'மறையாய் மறையின்பொருளாய். . இடம் பிரியா எம்பிராட்டி" திருவிளையாடல் 4-42, வேதம் - அம்பிகையின் சிலம்பு (பரிபுரம்) அடிச்சூட்டு நூபுரமோ ஆரணங்கள்