பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 முருகவேள் திருமுறை (7- திருமுறை கொங்கையைங் கரம்புணர்ந்த ழிந்துணங்க லுந்தவிர்ந்து கொஞ்சுநின் சரண்க ளண்ட அருள்தாராய், தந்தனந்த செஞ்சி லம்பு கிண்கிணின்கு லங்கள் கொஞ்ச தண்டையம்ப தம்பு லம்ப வருவோனே. சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க சண்பகம் புணங்கு றம்பொன் 42увтовитшртrtшт; வந்த நஞ் சுகந் தமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை யுமையினும். மைந்தனென் றுகந்து விஞ்சு மன்பணிந்த சிந்தை ш«ётцrf மங்கலின் றுளம்பு குந்த பெருமாளே (165) 1159. լյորլ தனன தனதனன தான தாணன தனன தனதனன தான தானன தனன தனதனன தான தாணன தந்ததான f சுருதி வெகுமுகபு ரான கோடிகள் சரியை கிரியைமக யோக மோகிகள் துரித பரசமய பேத வாதிகள் என்றுமோடித். தொடர வுணரஅரி தாய# துாரிய பொருளை யணுகியது போக மானவை தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய நின்ப்ரகாசங்,

  • அமைந்த = அமைத்த f "சுருதியூடு கேளாது சரியை யாளர் காணாது துளியமீது சாராது எவராலும் தொடரொனாது"

திருப்புகழ். 1052 # துரிய = துரிய