பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 முருகவேள் திருமுறை 17 - திருமுறை அழகொடு கூட்டுமி |” மின் வார்ப்பறை யழுகையை மாற்று னொதியாமுன், எடுமினி யாக்கையை யென இடு காட்டெரி யிடை கொடு போய்த்தமர் சுடுநாளில். எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி தெனதுயிர் காத்திட வரவேணும்: *மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு மதகரி கூப்பிட வளையூதி மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே: படர்சடை t யாத்திகர் பரிவுற ராட்சதர் பரவையி லார்ப்பெழ விடும்வேலாற். படமுணி யாப்பணி தமனிய நாட்டவர் o

  1. பதிகுடி யேற்றிய பெருமாளே.(213)

1204. பிறவியற தத்தன தான தானன, தத்தன தான தானன தத்தன தான தானன தனதான அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி னக்ரம்வி யோம கோளகை மிசைவாழும். அகர தேவி கோவின் Xவி திப்படி மாறி மாறிய னைத்துரு வாய காயம தடைவேகொண்;

  • கஜேந்திரனைக் காத்தது - பாடல் 939 பக்கம் 731 குறிப்பு f ஆத்திகர் - ஆத்திகருக்குப் பொருளாயிருப்பவர் "கற்றவர்கள் உண்ணும் கணி" கடவுள் அப்பர் 632-1 # இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய. தம்பிரானே" திருப்புகழ் 990, X"ஏட்டின் விதிப்படியே" - திருப்புகழ் 789