பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1145. திருவடியை உணர தானான தானன தனத்த தத்தன தானான தானன தனத்த தத்தன தானான தானன தனத்த தத்தன தந்ததான ஊனோடு *வாதுயிர் தரித்து மட்டற ஆசாடு பாழ்குடி லெடுத்த திற்படி ஓயாத மாமய லுழற்றி னிற்படு வம்பனேனை. ஊதாரி யாய்விடு சமத்தில் நிற்பது மாராத காதலை மனத்தில் வைப்பது முரோடு போயெதிர் பிணக்கி னிற்பது முந்திடாதே. தேனுாறு வாய்மொழி பரத்தை யர்க்கொரு நாய்போல வேயவர் வசத்தில் நிற்பது சீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தன மென்று நீபச் 1 சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாண்மல ரெனப்ரி யப்படு சீர்பாத போதக மதுக்ர கிப்பது மெந்தநாளோ # மானாக பாயலில் படுக்கை யிட்டவர் X மாமேரு வாரியில் திரித்து விட்டவர் O மாடோடு போய்வரு மிடைக்குலத்தவ ரன்றுவாவி.

  • வாதுயிர் = வாத உயிர் பிராண வாயு. 1 சீதாள = சிதள # நாக மெத்தையிற் றுயின்ற நாரணன்"- பாடல் 832 அடி 7 X கடல் கடைந்தபோது மத்தாக நிறுவப் பட்டது மந்தரம், மேரு இமயம் எனப் பேதமின்றி உரைக்கப்படும் . இங்கு மேரு' எனக் கூறப்பட்டுளது - பாடல் 1015 பக்கம் 54.55 கீழ்க்குறிப்பைப் பார்க்க 'வடவரையை மத்தாக்கி" சிலப். 17 முன்னிலைப்பரவல். மேருவரை மத்தத்தில்சுற்றுக் கயிறு வாசுகி" - சிலப். 17-பாட்டு - உரை. "இமிழ் திரை முற்றத்து மேருமத் தார்த்து"

மீனாட்சிப்பிளளை. 4 "வாசுகி வளைய மேருவில்" தக்க யாகப். 30 உரை. விசேடக் குறிப்பு O மாடுடன் செலும் இடைக்குலத்தவர் - (தொபக் 333)