பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 முருகவேள் திருமுறை 17- திருமுறை திக்குச் செககென தித்தரி திகுதிகு செச்செச் செண்க்ருத டெர்ட்டரி செணக்ருத டெட்டெட் டுடு டுடு தத்தரி தரியென நடமாடுங்: கொற்றப் புலியதள் சுற்றிய அரணருள் தட்டிக் கரிமுக ளிக்கவ லமுதுசெய் கொச்சைக் கணபதி முக்கண னிளையவ களமீதே. குப்புற் றுடனெழு சச்சரி முழவியல் கொட்டச் சுரர்பதி q:: நிசிசரர் கொத்துக் கிள்ையுடல் பட்டுக அமர்செய்த பெருமாளே (167) 1161. கழல் பெற தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன தனதான செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோம்ன்சிகள் தெண்டெ ணத்துணை தாள் மேல்வி அமராடிச். சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரி யத்தினி லோடாசில திண்டி றற்றவ வாள்வீரரொ டிகலாநின், றங்கம் வ்ெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்க்ற Ш0/TбПJПТШ ШобП07

  1. மந்தி பட்டிருள் மூடாவகை Xயவிரோத

அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந லன்பு வைத்தரு ளாமோர்கழ லருளாதோ, 'கொச்சைக் கணபதி - கணபதியின் தோற்றம் இளப்பமானது ஆதலின் கொச்சைக் கணபதி என்றார் . அவரது இளப்பமான தோற்றம். பொழி கரட மதகய வதனமும், அதில் ஒரு கோடும், புழைக்கை வீச்சும் குழி விழியும், நால் வாயும், படு புகரும், பெரு வயிறும், குறிய தாளும், ஒழிவில் கரு மூஷிகமும், படைத்தழகு விநாயகனென் றொருபேர் பூண்டு, பழிதய வாழ் வித்தகனை நினைந்து துதி புரிந்து பதம் பணிந்து வாழ்வாம்" - என வர்ணிக்கப்பட்டுளது . வீரவனப் புராணம் 1 சோமம் - யாகங்களில் தேவதைகளுக்கு நிவேதித்துப் பின்பு யாகம் செய்பவர் பருகுதற்குரிய இரசம் சித்தம் செய்யும் கொடி சோமயாஜி சோமயாகம் செய்தோன்; சோம யாகம் - தேவர் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை (பிங்கலம்). சோமயாஜிகளும், தவ வீரர்களும்கூடப்