பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1163 -1. ஓதிப் போற்ற தானான தானன தானன தானன தானான தானன தானன தானன தானான தானன தானன தானன தனதான ஞானாவி ஷணி காரணி காரணி «БЛТ ШDЛТ மோகினி *வாகினி யாமளை மாமாயி பார்வதி தேவிகு ணாதரி உமையாள்தன். நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக t வேதாக மேயருள் தேவர்கள் தேவந லீசா சடாபர மேசர் சர்வேசுரி முருகோனே, தேனார் மொழிவளி நாயகி நாயக வானாடுளோர் தொழு மாமயில் வாகன சேனாளு மானின் மனோகர மாகிய மணவாளா சிர்பாத சேகர னாகவு நாயினன் மோகா விகார விடாய் கெட ஒடவெ சிராக வேகலை யாலுனை ஒதவும் அருள்வாயே # பேனார்கள் நீறதி டா அம னோர்களை ஆராடி யேகழு மீதினி லேறிட கூனான மீனனி டேறிட கூடலில் வருவோனே. பேராண்மை யாள னிசா சரர் கோனிரு கூறாக வாளி தொடு ரகு நாயகன் பூவ்ாய னாரணன் மாயணி ராகவன் மருகோனே, வாணாள் படாவரு ஆரர்கள். மாளவெ சேனா டுளோர்வர் வீடதி டேறிட கோனாக வேவரு நாதகுதி பர குமரேசா.

  • வாகினி - பாதிரி. திருப்பாதிரிப் புலியூர் என்னும் தலத்தில் தேவி பார்ப்பதி சிவபிரானது திருவருளைப் பெறப் பாதிரி விருகூடித்தின்

நிழலில் தவஞ் செய்தனள். பாடலேசன் பருமணிக் கோயிலுள்... ஏட விழ்ந்தலர் பாதிரி யின்னிழல். எண்ணருந் தவஞ் செய்தனள் யாவரும் - திருப் பாதிரிப் புலியூர்ப் புராணம். தேவி தவம்-1,2 t வேதாகம் - வேதம் ஆகமம் வேத வரம்பைச் சிவனுக்கு