பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 முருகவேள் திருமுறை (7- திருமுறை ஒதிமுகி லாடுகிரி யேறுபட வாழசுரர் ஒலமிட வேt யயில்கொ L-LDITITLe#ஒ.நமசி வாயகுரு பாதமதி லேயணியும் யோகமயி லா அமலை மகிழ்பாலா, நாதரகு ராமஅரி மாயன்மரு காபுவன நாடுமடி யார்கள் மன துறைவோனே. ஞான Xசுர வாணைகன வாமுருக னேயமரர் நாடுபெற வாழவருள் பெருமாளே (252) 1243. எழுந்தருள தனந்தான தானான தனந்தான தானான தனந்தான தானான தனதான செழு ந்தாது பார்மாது மரும்பாதி ருபோடு சிறந்தியாதி லூமாசை யொழியாத திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி செயுங்காய நோயாள னரகேழில்: விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் Oமேயாவி விடுங்கால மேநாயென் வினைபாவம். விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான விளம்போசை யேயே வரவேணும்; அழுங்கோடி தேவார்க எமர்ந்தார வானிடி அழன்றேகி மாசித நெடுவேலை.

  • ஏறுபட = பொடியாக

f கதிர்கொடமராடீ" - என்றும் பாடம்.

  1. ஓநமசிவாயகுரு - சிவபிரான் "பஞ்சாக்ஷர மயம் சம்பும் பரம் ப்ரஹம ஸ்வரூபிணம், நகாராதி யகாராந்தம் ஜஞாத்வா பஞ்சாகூடிரம் ஜபேத்" (இதன் பொருள்) பரப்ரஹம ஸ்வரூபமாயுள்ள பஞ்சாக்ஷரத்தைத் தன் மயமாகக் கொண்டவர் சம்பு. பஞ்சாக்ஷரம் நகாரம் முதல் யகாரம் இறுதியாக உள்ளதென அறிந்து ஜபிக்கக்கடவர்" (அ) பஞ்சாக்ஷர விளக்கம் -பக்கம் 1)

நமசிவாய - ஸ்துலபஞ்சாக்ஷரம் இதில் முதல் நின்ற நகார மகாரங்கள் பாசத்தையும், இடைநின்ற சிகார வகாரங்கள் பதியையும் கடைநின்ற யகாரம் பசுவையும் தெரிவிக்கும். போற்றியோம் நமச்சிவாய புயங்கனே' - திருவாசகம் - சதகம் 62 "நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்" அப்பர் 5.90.2 X"குறவானை கணவா" என்றும் பாடம் O மேய் = மேவி.