பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 முருகவேள் திருமுறை 17 - திருமுறை எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத லெட்டொனா வித்தைதனை யினிதி வாய், பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு பத்தர் iபா டற்குருகு முருகோனே. பக்கம்#யா னைத்திருவொ டொக்கவா ழக்குறவர் பச்சைமா னுக்கினிய பெருமாளே (276) 1267. அகப்பொருள்-நற்றாயிரங்கல்-மாலைபெற தனணத் தனதன தனணத் தனதன தனனத் தனதன தனதான மதனிக் கதுகொடு Xபதுமப் புதுமலர் மலையப் படவிடு வலியாலே. வனமுற் றினவளை யினநித் திலமலை வலையத் துகள்வளை கடலாலே; விதனப் படுமதி வதனக் கொடியற வெருவிப் பரிமள அனைமீதே. மெலியக் கலைதலை குலையத் 0 தகுமினி விரையக் குரவலர் தரவேணும்: புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர் புனைவித் தவர்தொழு கழல்வீரா

  • சர்வம் விஷ்ணுமயம் ஜகத்" அண்டபந்திகள் தாமாய் வானாய் ஒன்றினும் கடை தோயாமாயோன்" - திருப்புகழ் 46.

'செகமும் அண்டமும் ஒருரு வாய்நிறை" நெடிய அம்புயல் மேனியனார் அரி - திருப்புகழ் 856, 1 பாடற்குஉருகும் முருகன் - முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன் - கந்தரலங். 22 'பாட்டுக்கு உருகும் தமிழ்ச் சொக்கநாதர் - மதுரைக் கலம்பகம் 80. கெழி இக் கேளிர்சுற்றம் நின்னை எழிஇப் பாடும் பாட்டமர்ந் தோயே" - பரிபாடல் 14

  1. வாசவன் தருதிருவையொரு தெய்வானை திருப்புகழ் 219 X பதும மலர்ப்பாணம் - காமனது முதற்பாணம் பாடல் 19-பக்கம் 60 குறிப்பு O தகும் = தகுமா? - தகுமோ இவளுண்மெலிவே' - சம்பந்தர். 2.18.1. தளைபட்டழியத் தகுமோ தகுமோ. கந் அது 4