பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 முருகவேள் திருமுறை 17- திருமுறை செற்றமுற் றச்சினத் திட்டுநெட் டைப்பொருப் பெட்டைமுட் டிச்செருச் செயும்வேலா. சித்தர்சித் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச் செப்பு:முத் தித்தமிழ்ப் பெருமாளே (269) 1260. ஞானோபதேசம் பெற தானன தான தாத்த, தானன தான தாத்த தானன தான தாத்த தனதான பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த பானமும் வாளு மேற்ற இருபார்வை. பாரப டீர மாப்ப யோதர மாதர் வாய்த்த பாயலின் மீத னாப்பி யிதமாடுந்: தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு துாய்மையில் நாயி னேற்கும் வினைதீரச். ஆழுமு னாதி நீத்த tயானொடு தானி லாச்சு கோதய சூான வார்த்தை யருள்வாயே சாதன வேத நூற்பு ராதன பூண நூற் ப்ர ஜாபதி யாண்மை தோற்க வரைசாடிச். சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ர தாய்ம கீப போற்றி யெனநேமி.

  • முத்தித் தமிழ் - சம்பந்தர் தேவாரம் - ஞானசம்பந்தன். தமிழ் பத்தும் வல்லார். எய்துவர் வீடெளிதே"3-59-11.

1 யான்தான் எனலறலே இன்பநிட்டை என்றருணைக் கோன்தான் உரைத்த மொழி கொள்ளாயோ' - தாயுமானவர் உடல் பொய் 65. 'யான் தான் எனுஞ்சொல் இரண்டுங் கெட்டாலன்றி யாவருக்கும் தோன்றாது சத்தியம்" . கந்தர் அலங் 95. # பிரஜாபதி ஆண்மை தோற்க. வேட்டை ஆடிய வீரவேல்' விடவசனம் சிலபறையும் விரிஞ்சன் விலங்கது கால்பூண்டு தன் மேல் தீர்ந்தனன். வேல்வாங்கவே" - வேல் வாங்கு வகுப்பு