பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 379 கொங்கைகளையும் அழகிய கரங்களையும் அணைந்து (உடல் %N) ಶ್ದಿ (உணங்கல்) சிந் வாடி மெலிதல் (தவிர்ந்து) நீங்கி ஒழிந்து, (சிலம்பு தண்டை யன) கொஞ்சும் - ஒலிக்கும் உன் சர்ன்ங்கள்) திருவடிகளை (அண்ட) நெருங்கிச் சேர அருள் பாலிப்பாயாக ந்தனந்த என்ற ஒலியுடன் செவ்விய சிலம்பும், (கிண்கிணின்) கின்ைகினியின் ( பாதிசதங்கையின்り (குலங்கள்) _ கூட்டங் * (கொஞ்ச ஒலிக்கத் த்ண்டைகள் (அம்பத்ம்) அழகிய திருவடியில் (புலம்ப) ஒலிக்க வருபவனே! சந்தனம் அணிந்துள்ள கொங்கைகளும், கண்களும் செந்நிற முற்று எழுச்சி காட்டச் சண்பக மரங்களுள்ள (புனத்தில்) ம்ல்ைச்சார்ப்க் கொல்லையில் ந்த (அல்லது சண்பக மலர் i கொண்டு திணைப்புனத்தில் 鑒 (குறம்பொன்) ஃே பொன் அன்னய வள்ளியை அன்னந்த மார்பனே! (கடலில் தோன்றி) வந்த (நஞ்சு) விஷத்தை (உகந்து) மகிழ்ச்சியுடன் (உண்டு) | (அமைத்த) தங்கவைத்த (கந்தரன்) ు உடையவனாகிய சிவபிரான் கலந்து சேர்ந்த வஞ்சிக் டி போன்றவளும், மந்தர மலைபோலப் (பொதிந்த்) நின்றந்த கொங்கையை உட்ையவளுமான உமையம்மை பெற்ற மைந்தன் என்று மகிழ்ச்சியுடன், விஞ்சு - மேலான வகையில், மன் - நன்றாக - மிகவும், (பணிந்த்) ம்ே (அல்லது) விஞ்சும் மேன்மேலெழும் அன்பு அணிந் அன்பைக் கொண்டுள்ள) சிந்தையை உள்ளத்தைக் கொண்டுள்ள அன்பர்களின் - அடியார்களின், மங்கலின்றுளம் புகுந்த உளம் மங்கலின்று புகுந்த உள்ளத்தில் மங்குதல் |* - ஒளிமழுங்குதல் இல்லாமல் விளக்கம்ாகப் புகுந்து விள்ங்கும் பெ - (சரண்கள் அண்ட அருள்தாராப்) 1159. (சுருதி) வேதமும், (வெகுமுக) பலவிதப்பட்ட கோடிக் கணக்கான் புராணங்களும், சரியை மார்க்கத்தில் இருப்பவர்களும், கிரியை மார்க்கத்தில் நட்ப்பவர்களும், மகாய்ேர்க மார்க்கத்தில் ஆசை ண்டு உள்ள்வ்ர்களும், (துரிதம்) கலக்கத்தைத்தரும் பரசமய பதங்களை மேற்கொண்டு வாதிப்பவர்களும், என்றும் ஓடி (வ்ேகத்தில் ஆய்ந்து) தொடர்ந்து பற்றுதற்கும், உணர்தற்கும் அருமையானதான (துரிய பொருளை) சுத்தநிலைப் பரம்பொருளை அண்டி நெருங்கி, (உலக) அனுபோகங்கள் தொலைந் தொழிய்- ப்ரபஞ்ச ஆதைகள் அற்றுப் ப்ோக - இன்பம் தரும் ஒப்பற்றி சுவாமியாகிய (உனது) திவ்ய ப்ேரொளியைத்