பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

734 திருப்புகழும் தெய்வங்களும் (சேவல்) பொருளும், ஆடும்பரி (மயில்), வேல் - இவையிரண்டும் வேலும் மயிலும்" - அணி (அழகிய) சேவல் (துணை) - எனப்பாடும் பணி . என உருப் போடும் பண் - வேலும்மயிலுந்துணை" என ஜெபிக்கும் பணி எனப் பிறிதொரு பொருளும் பிறக்கும் வேலையும் லையுந் துதிப்பதுபோல், வேலையுஞ் சேவலையும் துதியுங்கள் என்றுகூட அருணகிரியார் உபதேசிக்கின்றார். வேலுஞ் செஞ் சேவலும் செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ (கொடு) (கந்அங் 52) எனப் பிரார்த்திக்கின்றார். (2) விநாயகக் கடவுள் மயில், வேல், குக்குடம் மூன்றையும் செப்பித் திருப்புகழ் பாடுக என இட்ட கட்டளைக்கு (திருப்புகழ் 3) இணங்க, ஆங்காங்கு வேலையும் மயிலையும் சேவலையும் தனித் தனியோ, அன்றி ஒன்றோடொன்று இணைத்தோ அருணகிரியார் தமது பாக்களிற் சிறப்பித்துள்ளார்; இதற்கு ஒவ்வோர் உதாரணம் காட்டுவாம். 1. வேல்: 'வேல்பாடாதே... நாயேன் வாணாள் வீணே போகத் தகுமோதான்" (820) 2. மயில்: தாடு மயில் என்பதறியேனே' (444) 3. Qaғauct): சென்றே இடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு வரவேணும்' (367) 'வாரனம் அஞ்சலென்றாண்டது' (கந் அந் 26) வேலு மயிலும் நினைந்தவர் தந்துயர் திர அருள் தரு கந்த' (920) 5. வேலுஞ் சேவலும்: வேலுஞ் செஞ் சேவலும் செந்தமிழாற் பகரார்வம் ஈ' (கந் அலங்52) தாரை வடி வேலைச் சேவல் தனை " சிந்தியேனோ (525) 6. மயிலுஞ் சேவலும்: குக்குடமும் மயிலும் உட்பரிவாலே படிய மனதில்வைத் துறுதிசிவ மிகுத்து (675)