பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1043. தாள்பாடுந் திறம்பெற தானா தானா தானா தானா தானா தானத் தனதான நாரா லேதோல் நீரா லேயாம் நானா வாசற் குடிலூடே ஞாதா வாயே வாழ்கா லேகாய் நாய்பேய் சூழ்கைக் கிடமாமுன், தாரா ரார்தோ ளிர்ா றானே சார்வா னோர்.நற் பெருவாழ்வே. தாழா தேநா யேனா வாலே தாள்பா டாண்மைத் திறல்தாராய், tபாரே ழோர்தா ளாலே யாள்வோர்

  1. பாவார் வேதத் தயனாரும். பாழு டேவா னுாடே பாரு

டேயூர் பாதத் தினை நாடாச், சிரார் மாதோ டேவாழ் வார் நீள் சேவூர் வார்பொற் சடையீசர் சேஆர் வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே (49) 1044. அருள்பெற தானா தானா தானா தானா தாண்ா தானத் தனதான மாதா வோடே மாமா னானோர் மாதோ டேமைத் துணமாரும். மாறா னார்போ னிள்தி யூடே шотшт Gшотеъё குடில்போடாப்,

  • ஏகாய் - ஏகு ஆய் - ஏகுதல் ஆய் - இறந்து போதல் ஏற்பட்டு இறந்து ஏகு - முதனிலைத் தொழிற் பெயர்.

f ஆள்கின்றான் ஆழியான்-திருவாய்மொழி 10-43

  1. வேத நான்கும் ஒதும் அயன் சம்பந்தர் 65.9