பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கலகக்கலை நூல்பல கொண்டெதிர் கதறிப்பத றாவுரை வென்றுயர் கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு களிகூருங். கவலைப்புல மோடுற என்துயர் கழிவித்துன தாளினை யன்பொடு கருதித்தொழும் வாழ்வது தந்திட நினைவாயே இலகப்பதி னாலுல கங்களும் இருளைக்கடி வானெழு fமம்புலி யெழில்மிக்கிட வேணியில் வந்துற எருதேறி. இருகைத்தல #மான்மழு வும்புனை யிறை xயப்பதி யாகிய இன்சொலன் இசையப்பரி வோடினி தன்றரு ளிளையோனே, மலைபட்டிரு கூறெழ வன்கடல் நிலைகெட் oடபி தாவென அஞ்சகர் வலியற்றசு ரேசரு மங்கிட வடிவேலால். மலைவித்தகத் வானவ ரிந்திரர் மலர் கைக்கொடு மாதவ ருந்தொழ வடிவுற்றொரு தோகையில் ಆಶಿಶ್ಗ பருமாளே (148)

  • சமயக்கலை ஆதிய கலைகளே அருணகிரியார்க்கு ஆகாது - " கலையே பதறிக் கதறித் தலையூடலையே படுமா றதுவாய்"

- என்றார் அநுபூதியிலும் (32) " கதற்று மநேகங் கலைக் கடலூடுஞ் சுழலாதே" " கதறிய கலை கொடு" - (திருப்புகழ். 257, 1152) என வருவன கா ன்ைக. t பிறை சூடிய வரலாறு - பாடல் 415-பக்கம் 548 குறிப்பு. # மான் மழு தரித்தது. பாடல் 286-பக்கம் 210 கீழ்க்குறிப்பு 1 பார்க்க x அப்பதி - மாபதி - என்றார் 114 ஆம் பாடலில். o அபிதா - பாடல் 1140 அடி 8 பார்க்க * அம் சகர் = அழகிய ஜகத்தோர். வஞ்சக வலிவுற் றகரேசரு மங்கிட" - என்றும் பாடம்.