பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 முருகவேள் திருமுறை 17- திருமுறை துடியைதே ரிடைதனந் துவளவே துயில்பொருந் தமளிதோய் பவர்வசஞ் சுழலாதே. தொலைவிலா இயல்தெரிந் தவலமா னது.கடந் துனதுதான் தொழமனந் தருவாயே! "படியெலா முடியநின் றருளுமா லுதவுபங் கயனுநான் மறையுமும் பரும்வாழப். fபரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண் டல்கையோ டெரிபயின் றெருதேறிக் கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங் குவளைசேர் சடையர்தந் திருமேனி. #குழையஆ தரவுடன் தழுவு நா யகிதருங் குமரனே யமரர்தம் பெருமாளே (117) 11.12. ஒத தத்ததன தானான தத்ததன தானான தத்ததன தானான தனதான கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய கட்டுவிடு மோர்கால X மளவாவே. கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு கற்புநெறி தான்மாய வுயர் காலன்; இட்டவொரு துர்தாளு முட்டவினை யால்மூடி யிட்ட O விதி யேயாவி யிழவாமுன்

  • திருமால் உலகுக்கு அருளுவது -

" புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள் நிலைமலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும்.அலைகடல் நடுவறி துயில் அமர் அளி". சம்பந்தர். 1-21-2 1 நஞ்சை உண்டு சிவபிரான் நடம் புரிந்தது . "கடலில் நஞ்சமுதுண்டு இமையோர் தொழுதேத்த நடமாடி" விடத்தார் திகழும் மிடறன் நடமாடி" - சம்பந்தர். 1.3-8, 1-33-8

  1. பாடல் 1110 அடி 8 - குறிப்பைப் பார்க்க

Xஅளவா = அளந்து ஏ அசை O விதியே (விதியின்படியே ஆவி இழத்தல் - " காலன் ஆதி விதியோடு பிறழாத வகை தேடி எனதாவி தனையே குறுகி வருபோது" - திருப்புகழ். 1242