பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 681 (செம்புகேசுரம்) திருஆனைக்கா, ஆடானை - திருஆடானை நீ மகிழ்ந்து வாழும் செந்தில்-திருச்செந்தூர், திருஏடகம் (வாழ்) (ஆறு திருப்பதிகளுள் ஒன்றானதாய் நீ வாழ்கின்ற) சோலைமலை பழமுதிர்சோலை, தென்றல் - தென்றல் காற்றுக்குப் பிறப்பிடமான மாகிரி சிறந்த பொதியமலை - எனப்பட்ட (நாடு ஆள) தலங்களில் வீற்றிருக்க வந்தவ-வந்தவனே! ஜெகநாதம் செம்மையான (சொல் புகழ்பெற்ற (செவ்விய) குருவாக நின்று உபதேசச்சொல்லை நீ உன் தந்தைக்குச் சொன்ன (திரு ஏரகம் சுவாமிமலை, மா - சிறந்த ஆவினன்குடி திருவாவினன்குடி - பழநி, குன்று தோறாடல் இவையுடன் மூதுார் o பதி எனப்படும் திருப்புனவாயில், திருவிரிஞ்சை எனப்படும் ரிஞ்சிபுரம் - ஆகிய தல்ங்களில் வீற்றிருக்கும் சிறந்த செம்பொன் ఫీడ్కాసేన్జీ திருமேனியை உடையவனே சோழநாட்டில் சிறந்த தலைநகரான வஞ்சியில் - கருவூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே! கம்பா 霧 விளங்கும் (காஞ்சியில்) மாமரத்தின் அடியில், மீது, ஏய பொருந்திவிளங்கும் அழகன்ே கம்பு - சங்குகள் వ్రై கிட இUlடவிT அFங்கLDLப் * «նrTՄ5:5'6Ն 2-இTவிT காவிரிப்பூம்பட்டினத்திலும், ஃலை ಆ°: பள்ளியிலும், வாழ்கின்ற் (தேவச்ேன்ர்பதியே) தேவர்களை (தந்திர) சேனையாக உண்டயவனே! (அல்லது வாழும்) தேவனே! (பூத) சேனைகளை உடையவனே! வயலூர்ப் பெருமானே! (திருஆடானை - திருப்புகழ் 985 பக்கம் 848 தலக்குறிப்பு) நான்கு வேதங்களும் பூசித்த தலம், சரத வேதம் பரவு புனவாயில் நகரும்'- திருவிளை - அருச்சனை 32. 21. விரிஞ்சை விரிஞ்சிபுரம் - திருப்புகழ் 672 பக்கம் 44 தலக்குறிப்பு. 22. வஞ்சி. சோணாடுவஞ்சி' என்றதனால் கருவூர் - திருப்புகழ் 227 பக்கம் 702 தலக்குறிப்பு, சோழன் மன்னிய அநபாயன் சீர் மரபின் மாநகரமாகும் தொன்னெடுங் கருவூர்" பெரியபுரா - எறி பத்த 2. "வாடா வஞ்சி" - புறநானூறு 39. 23. கம்பை மாவடி - காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் மாமரத்தின் கீழ் இருக்கும் முருகர் காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி - கந்தபுரா பாயிரம் 3 24. காவேரி சங்கமுகம் - காவிரிப் பூம்பட்டினம் (பல்லவனிச்சரம்) சீகாழிக்குத் தென்கிழக்கு 10 மைல் பட்டினத்துப் பிள்ளையார் அவதரித்த தலம். 25. சிராமலை- பாடல் 329-பக்கம் 320 தலக்குறிப்பு. 26. வயலூர்: திருப்புகழ் 904-பக்கம் 636தலக்குறிப்பு.