பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 முருகவேள் திருமுறை 17 - திருமுறை தரையி னாழ்த்திரை யேழே போ ‘லெழு பிறவி மாக்கட லூடே நானுறு t சவலை தீர்த்துன தாளே ஆடியு

  1. னடியார்வாழ்

சபையி னேற்றியின் ஞானா போதமு. மருளி யாட்கொளு மாறே தானது தமிய னேற்குமு னேநீ மேவு வ தொருநாளே, X தருவி னாட்டர சாள்வான் வேணுவி னுருவ மாய்ப்பல நாளே தானுறு தவசி னாற்0 சிவ ணிபோய் வானவர் சிறைதீரச். சகல லோக்கிய மேதா னாளுறு மசுர பார்த்திய னோடே சேயவர் தமரை வேற்கொடு நீறா யேபட விழமோதென்; றருள ஏற்றம ரோடே போயவ ருறையு மாக்கிரி யோடே தானையு மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ரடலாகி.

  • எழு பிறவி - பாடல் 743-பக்கம் 218 கீழ்க்குறிப்பு 1 சவலை - மனக்குழப்பம் - சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும் கவலை" திருவாசகம் 11-17 # அடியார் சபையிற்கூட விரும்பின அருணகிரியார்க்கு அவ் வேண்டுகோள் பலித்த தென்பது:- "இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமிலேனை அன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா... வேலோன்". கந்தரலங். 100

X சூரனுக்கு அஞ்சி இந்திரன் மூங்கில் உருவுடன் சீகாழியில் தவஞ் செய்திருந்தான் - "காழி நண்ணி. இத்தலம் இனிதே என்னா இருந்தனன் இமையோர் கோமான். வேணுவாகி மறைந்து நோற்றிருந்தான். வேணுவின் உருப்போல் நின்று மெலிவொடு நோற்று நாளும் தானுவை வழிபட் டங்கண் சதமகன் சாரும் நாளில்" . கந்தபுரா. 2-21-39, 445 O சிவன் முருகவேளைப் போருக்கு அனுப்பினது - ஆங்கமர் குகன்முகம் நோக்கியே இணைய கூ றுவான். தீமையே இயற்றி உலப்புறா வன்மை கொண்டுற்ற சூரனை அவுணர் குழுவொடும் தடிந்து சுருதியின் நெறி