பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 431 1177. புருவத்தை நெறித்து - (விழிக்கயல்) கயல்விழி - மீன் போலும் கன்கெர்ன்டு (பயில்லிட்டு அன்ழத்து, வெருட்டி, இரண்டு புதிய (வட்டை) திரண்ட காதோலைகளை (அல்லது வட்டு சூதாடு ஒத்த கொங்கைகளை) மினுக்கி, வண்டின் கூட்டங்கள் (புயல்) மேகம் போன்ற கூந்தலைச் சற்று விரித்து, வரிசையாய் அமைந்து, ஒளி வீசுகின்ற வளையல் # கரங்களை ஆட்டி அசைத்து, அகிலின் நறுமணம் வீச அலங்கரிக்கப்பட்ட மெத்தை படுக்கை உள்ள (பளிங்கரை) (பளிங்குக் கற்களாற் செய்யப்பட்ட அறையில் அமர்ந்து (சரசத்தை விளைத்து) காம லீலைகளைப் புரிந்து, கொங்கை மலைகள் புளகம் கொள்ளும்படி அணைத்து, நகக்குறியை வைத்து, முகத்தை முகத்துடனே பொருந்தும்படி வைத்து தணிவித்து - காம விரகத்தை தணித்து, (இரதத்து) சுவை நிரம்பிய (அதரத்து உமிழ் அமுதத்தை) வாயிதழ் ஊறலாம் அமுதினை அளித்து (மனத்தை உருக்குபவர்கள் தருகின்ற (பித்தை) மதிமயக்கை நீக்கி உன்னைத் தொழ முயற்சி செய்ய மாட்டேனோ! (பரதத்தை தாம் ஆடுகின்ற கூத்தை அமைதியுடன் ஆடுபவர், அல்லது பரத சாஸ்திர நுணுக்கமெல்லாம் தமது ஆட்டத்துக்குள் அடங்கும்படி ஆடுபவ்ர் திரிபுரங்கள் எரிந்து போம்படிச் சிரித்தவர். கடலில்லிருந்து தோன்றின விஷத்தைக் கழுத்தில் நிறுத்தினவர் (பலிபிச்சை) தேடும் கப்பரை (பிச்சைப் பாத்திரக் கையினர், சிறந்த (பகீரதி கங்.ை தங்கும் சிரத்தினர்), (நிறத்து உயிர்) ஒளியிற் சிறந்தவரும் அல்லது புகழ் மிக்கவரும், பரவப் படுபவரும் (போற்றப் படுபவரும்) ஆன (அத்தர் பெருமான், (கயிலாய) மலையில் வீற்றிருப்பவர், உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவர், தேவர்கள், பரிசுத்தமானவர்கள் ஆகிய இவர்களின் மனத்தில் உறைகின்ற பேரறிவாளர், பணிகின்ற பக்தர்களுடைய (பவத்தை)ப் பிறப்பை (அல்லது பாவத்தை அறுப்பவர் சுடலை நீற்றை அணிபவர், ரிஷபவர்கனத்தில் ஏறும் tt பாதந் தொழுவார் பாவந் திர்ப்பார்" - சம்பந்தர். 1-67-1 " பேனுவார் பிணியொடும் பிறப் பறுப்பான்". சம்பந்தர்.333.9 # சுடலைப் பொடிப் பூசுவர்". சம்பந்தர். 2.6.2 XX" விடை ஏறும் சங்கரனார்". சம்பந்தர். 1-130-4