பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 முருகவேள் திருமுறை 17 - திருமுறை அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென் றண்டரண் டந்தொழும் பெருமாளே (110) 1105. கரையேற தந்தனா தனதனந் தந்தனா தனதனந் தந்தனா தனதனந் தனதான உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண் டுண்டுமே கலைகழன் றயலாக உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன் பொன்றிலா ரொடுதுவன்ை டனைமீதே செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ் சிந்தவாள் விழிசிவந் தமராடத். "திங்கள்வேர் வுறவணைந்_தின்பவா ரியில்விழுகு சிந்தையே tனென்விதங் கரைசேர்வேன்;

  1. கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங்

கொனன்டல்ப்லோ மசையள்சங்க் отцошттѣ கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங் xகொண்டலா னையைமனஞ் செயும்வீரா

  • திங்கள் = திங்கள் போன்ற முகம் t எனவிதம் = என்ன விதம் # கொம்பு நாலு - ஐராவதம் - என்னும் வெள்ளை யானைக்கு "சரிரு மருப்புடைய... மத வெற்பு" - வேளைக்காரன் வகுப்பு.

வெண்கம்ப மால்கிரி" - ஐராவதம் - "சிகரவெண்களி அயிராவதம்" - பாடல் 11:28, x கொண்டல் ஆணை - மேகத்தை வாகனமாகக் கொண்டு செல்லும் தேவசேனை - தெய்வமின் ஊர் செல் மேகம்)" என்றார் . கந்தரந்தாதியில் (100); ஆனை - தேவசேனை - ஆனை தன் நாயக"- பாடல் 235