பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1245.பரம் பொருளை நாட தனதனண தானனம் தனதனன தானனம் தனதனன தானணம் தனதான தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந் தவறுதரு காமமுங் கனல்போலுந்: தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ் சமயவெகு ரூபமும் பிறிதேதும், அலமலமெ னாஎழுந் தவர்களது பூதிகொண் டறியுமொரு காரணந் தனை நாடா. ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்

  • றபரிமித மாய்விளம் புவதோதான்; கலகஇரு பானமுந் திலகவொரு சாபமுங்

களபமொழி யாதகொங் கையுமாகிக் கவருமவ தாரமுங் கொடியபரி தாபமுங் கருதியிது வேளையென் றுகிராத, குலதிலக மானுடன் கலவிபுரி வாய்பொருங் குலிசகர வாசவன் திருநாடு. குடி புகநி சாசரன் பொடிபட fமகிதரன் குலையநெடு வேல்விடும் பெருமாளே (255) 1246. பதி இலக்கணம் தனதன தனதன தனதன தனதன தனதன தனதான தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத் தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு சருவா நின்:

  • பேச்சினால் உமக்கு ஆவதென் பேதைகாள்". சம்பந்தர்.2.9.2.1 மகி

தரன் = ஆதிசேஷன் 19