பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 547 (குத்திரம்அற்று) வஞ்சகம் இல்லாது உன்னை (உரை) புகழ்தல், பற்று உன்னிடம் ஆச்ை கொள்ளுதல், உணவு உன்னை அறிதல் இம்மூன்றும் (அற்ற) இல்லாத ஒரு குற்றம் பிழையை குறைபாட்டை அறுத்துதவும் (நீக்கும்) முதல்வோனே முன்னவனே! விப்ர முனிக்கு - அந்தண முனிவராம் - சிவ முநிவர்த்கு : சிவமுநிவர் நோக்கால் - உழை - மான்பெற்ற (கொடிச்சி) குறிஞ்சி நிலத்து மலை நிலத்துப் பெண் ஆகிய வ்ள்ளியின் அதிசயிக்கத் தக்க் அழகிய கொங்கை மலைமீது அணைந்த (விக்ரம) பராக்ரமசாலியே! மற்புய வெற்பினை ட்டு மல்யுத்தத்துக்குப் பொருந்தின புயமன்ல கொண்டு எழுகிரியைத் தாக்கி அழித்த பெருமாளே! (அருள் துய்த்தல் - எனக்கினி அமையாதோ) 1229. (கலை)ஆடை (கோட்டு) வளையப் பெற்ற (ւյւவைசூழ்ந்துள்ள) வல்லி - கொடி போன்ற (தங்கள்) இடைக்கு விலை காட்டு - விலை கூறுகின்ற (வில்) ஒளி பொருந்திய (அரிவை மார்க்கு) பெண்களாம் விலை மகளிருக்கு வேசையர்க்கு மெய்யில் தங்கள் உடலில் (அவ நூலின்) பயனற்ற நூலாகிய கொக்கோக சாத்திர நூலின், (கலை காட்டு) கலை அமிசங்களை - நுணுக்கமான பகுதிகளை விளக்குபவர்களாய், பொய் நிறைந்த (மலைம்ாக்கள்) வேடர்களின் (சொல்ல) சொற்களைப் போன்ற சொற்களின் (கடு) விஷத்தைக் (காட்டி) முரட்டுத்தனமான விஷ வார்த்தைகளைப் பேசுபவர்களாய், வெய்ய-கொடுமையானதும், அதிக பாரமுள்ளதும் கொலைகொலை செய்ய வல்லதும் (கோடு) மலை போன்றது மான கொங்கையை உடையோராய்க் (க்ள் இடு) ம்துவை ஊட்டுகின்ற (அறிவோர்க்கும்) புத்தியை உடையவர்களான வேசையர்க்கு உள்ளமுகை உள்ளமாகிய மலரரும்பும், யாக்கை உடலும் நைந்து வேதனைப்படும் என்னுடைய உயிர் வாழும் பொருட்டு (கொடி கோட்டு மல்லி) கொடி மல்லிகை (கோட்டு) மல்லிகை மர மல்லிகை, குராமலர், ஆர் - ஆத்திமலர் இவைகளைக் கொண்டதும் (தொல்லை மன்ற) பழைய வேதம் வாழ்த்துவதுமான உனது (செய்ய) சிவ்ந்த திருவடியைத் தந்தருளுக சிலை கோட்டு - வில்லை வளைக்கும்.(மள்ளர்) (; றித்தி நில மக்களாம்) குறவர்களின் அல்லது சிலை வில்லை திே: - கோட்டு மள்ளர் மலைவாசிகளாகிய வேடர்களின் தின்ைப் புனத்தைச் கருத்த (கிள்ளை) கிளிபோன்ற வள்ளியின் கொங்கையை ಧ್ಧಿ பிள்ளையாம் இளைஞனே!