பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 முருகவேள் திருமுறை 17 - திருமுறை சகலச_மார்த்தசத் தியவன ஆக்ஷமுக் கியபர மார்த்தமுற் புகல்வோனே, கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக் கலகப ராக்ரமக் கதிர்வேலா. கருதிய 'பாட்டினிற் றலைதெரி மாrதனக் கவிஞர் ரு சாத்துணைப் ப்ெருமாளே (257) 1248. அரிய பொருள்பெற தனதந்த தனதனன தனதந்த தனதனன தனதந்த தனதனன தனதான திரைவசூச இருவினைகள் நரையங்க மலமழிய

  1. சிவ கங்கை தணில்முழுகி விளையாடிச். சிவம்வந்து XகுதிகொOளக வடிவுன்றன் வடிவமென

திகழண்டர் முநிவர்கண மயன்மாலும், அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ அடியென்க னளிபரவ மயிலேறி. அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி

  • அருமந்த பொருளையினி யருள்வாயே:
  • இறைவன் பாட்டுள் நிற்பது. காட்டுளாடும் பாட்டுளானை" சம்பந்தர் 3-40-5 "பாலின் நெய்யாம், பழத்தின் இரதமாம், பாட்டிற் பண்ணாம்". அப்பர் 6-15-1.

1 உசாத்துணை - உற்றதுணைவன் . "கற்றவர் நற்றுணை கற்றவர்க்கு நல்ல உசாத்துணை" - திருக்கோவையார் 400 உரை.

  1. சிவகங்கை தணில்முழுகி - இது - மதிமண்டலச் சுத்த கங்கை "அமுதக் கடல் மூழ்கி, அருணாசலத்தின் உடன் மூழ்கி - என வருவன காண்க - திருப்புகழ் 867, 790 பார்க்க

X குதிகொளக = குதிகொள அகம் எனப் பிரிக்க O அகம் = யான் அக வடிவு = என்னுடைய வடிவம். "நீவேறெனா திருக்க நான் வேறெனா திருக்க" - திருப்புகழ் 220. * சிவபிரானுக்கு உபதேசித்த பொருளை எனக்கும் உபதேசம் செய் என அருணகிரியார் அடிக்கடி வேண்டுவர்: திருப்புகழ் - 173, 397, 723, 1127, 1187, 1251 கந்தரநுபூதி 36 - காண்க