பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 முருகவேள் திருமுறை 17 - திருமுறை சிக்குப்பட் டுட்கிப் பற்கொடு வெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ் தித்திப்பிற் கொத்துப் பித்துயர் கொடுநாயேன். திக்குக்கெட் t டொட்டுச் சிட்டென பட்டத்துற் புத்திக் கட்டற 4 செப்பத்துற் பற்றற் கற்புத மருள்வாயே தக்குத்தக் குக்குக் குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ விருதோதை தத்தித்தித் தித்தித் தித்தென தெற்றுத்துட் டக் Xகட் டர்ப்படை சத்திக்கொற் றத்திற் குத்திய முருகோனே, Oதுக்கித்திட் டத்தித் துக்கக நெக்குப்பட் டெக்கித் துட்டறு சுத்தப்பொற் பத்தர்க் குப்பொரு ளருள்வேலா. துற்றப்பொற் பச்சைக் கட்கல பச்சித்ரப் பகதிக் கொற்றவ **சொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டிய பெருமாளே (170)

  • பல் கொடு = பல கொடுமையான ஒட்டு - கண்ணி,

4 செப்பத்து உன் பற்றற்கு = செம்மையாக உன்னைப் பற்றுதற்கு X கட்டர் - கஷ்டப் படுவோர் - "கட்டராய் நின்று நீங்கள் காலத் தைக் கழிக்க வேண்டா" - அப்பர். 4-41-2 O துக்கித்திட்ட அத்தி துக்க அகம் = சமுத்திரம் போன்ற துன்ப வீடு. 曹曹 தந்தைக்கு உபதேசித்து - பாடல் 327பக்கம் 314