பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 முருகவேள் திருமுறை (7- திருமுறை திரையாழி சேது கண்டு பொருராவ ணேசை வென்ற திருமால்-மு. ராரி தங்கை யருள்பாலா; முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்த முதுசூரர் தானை தங்கள் கிளையோடு. முடிகோடி துாளெ ழுந்து கழுகோடு பாற ருந்த முனைவேலி னாலெ றிந்த பெருமாளே (280) 1271. பொது மாதர் மயக்கு அற தானதன தனத்த தந்த, தானதன தனத்த தந்த தானதன தனத்த தந்த தனதான மாதர்மயல் தனிற்கலந்து காமiபனி யெனப்புகுந்து

  1. மாடவிய லெனச்சுழன்று கருவூறி. மாறிKபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு

மாதமிது வெனத்தளர்ந்து வெளியாகி, வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து வீறுமணி களைப்புனைந்து நடைமேலாய். வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து வேசிவலை தனிற்கலந்து மடிவேனோ, oஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கி லாரவுடல் தனைப்பிளந்த அரிநேமி. 'முராரி - திருப்புகழ் 522-பக்கம் 196 கீழ்க்குறிப்பு. t பணியின் விந்துளி போலவே கருவினுறுமளவில் திருப்புகழ் 241.

  1. மாட இயலெண் = உளுந்துபோல.

X பலகணியின் வயிறாகி. திருப்புகழ் 241. O திருமால் முதலையை அட்ட வரலாறு - பாடல் 939 பக்கம் 731 கீழ்க்குறிப்பு