பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 முருகவேள் திருமுறை 17- திருமுறை நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி நேரேபர மாநந்த முத்தி தரவேணும்: வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க வேதாளச முகம் பிழைக்க அமராடி வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க வேர்மாமர மூலந் தறித்து வடவாலும், வாராகர மேழுங் குடித்து மாதரொடு போரம் பறுத்து வாணாசன மேலுந் துணித்த கதிர்வேலா. வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் - றழைத்து வ னோர் பரி தாபந் தவிர்த்த பெருமள்ளே, (136) 1131. மாதர் மீதுள மயக்கு அற தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன தனதான ஆலா லத்தைய முத்திய வல்போல் நற்கு.ை யைப்பொரு தாகா ரைத்தொடர் கைக்கெனும் விழியாலே. ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றவை விட்ர்ட்றி வார்போ கச்செயல் விச்சைகள் விலைகூறிக் (290 ஆம் பக்கம் தொடர்ச்சி, 0 வேதண்டம் அத்த - மலைகளுக்கு உரிய தலைவனே! எனலுமாம். * நீ வேறெ னாதிருக்க நான் வேறெனாதிருக்க" - திருப்புகழ். 220 "நீ யான ஞான வினோதம்". கந், அலங். 46 "ஏகபோகமாய் நீயு நானுமாய் இறுகும் வகை" - திருப்புகழ் 862 வேதாள சமூகம் பிழைக்க (முருகவேள்) அமராடினர் . ஏனெனில் அப்போது பேய்களுக்கு உண்பதற்கு அசுரப் பிணங்கள் நிரம்பக் கிடைத்தன. 'சூரொடும் பொர வஞ்சி சூடிய பிள்ளையார்படை தொட்ட நாள் ஈருடம்பு மிசைந்திரண்டு திரப்பரப்பு மிறைத்தனம்; அசும்புதூர் வயிறார முன்பவர் செற்ற தானவர் அற்ற நாள் விசும்புதுார விழும் பிணங்கள் நிணங்களுற மிசைந்தனம்" - தக்க பரணி. 231, 232 1 அறிவார் அறிவு ஆர் - மரியாதை விகுதி "சிந்தை யார் தொழ", "உடம்பினார் படுவதோர் நடலை". என்புழிப் போல. சம்பந்தர். 3.6:1; 2.79.7