பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8 (ஜனங்கள்) ஆஹா ஹா ஹா! 牵。 இதோ இதைக் கிழித்தெறிகிறேன் பல துண்டுகளாக (அப்படியே செய்கிருன்) இடிசென்று சேவகர்கள் புடைசூழ அரசன் வருகிருன், ஹாம்! நீ கானு என் கடமையைமீறி நடக்கப்போகிற வன்! என் படத்தைக் கிழித்தெறிந்தவன் நீ தான? நீ தான காளிதேவிக்கு மறுபடியும் பூஜை ஆரம் பித்து, இக்கபட விேஷதாரிகளாகிய பூஜாரிகள் எல்லாம் உங்களை அடக்கி ஆளச் செய்யப் போகிற வன் ? கான் உங்களுக்குப் பயப்படவில்லை ! உங்களுக்குப் பயப்படவில்லை நான் -நான் சொல்லுகிறது கேட் கிறதா ?-நான் உங்களுக்கு பயப்படவில்லை -ஆம் ! நான்தான் உங்கள் கட்டளையை மீறி நடக்கப்போகிற வன்! நான்தான் உங்கள் படத்தைக் கிழித்தெறிக் தவன் நான் கான் மறுபடியும் பூஜை ஆரம்பிக்கப் போகிறவன் எங்கள் கேவிக்கு -காளிகா தேவிக்கு ! எல்லாம் வல்ல எங்கள் தெய்வத்திற்கு - எங்கள் - (அரசன் ஒரு சைகை செய்ய ஒரு சேவகன் சின்னப் பனே குத்திக் கொல்கிருன்). காளி-தேவிக்கு -ஜேய் ! (மரிக்கிருன்). (கும்பலிலிருந்து ஓடிவந்து சின்னப்பன் தகப்பன்) ஹா. ஹா - (பிள்ளையைக் கரத்தில் ஏந்திக்கொள்ளுகிருன்.) காளிதேவிக்கு-தெய்வத்திற்கு-எல்லாம் வல்ல கட வுளுக்கு-ஜேய் !-ஹ-ம் ! உங்கள் கண்ணுல் நீங்கள் பார்த்து மிராத தெய்வம் உங்களுக்கு என்ன பலன் கொடுக்கும்? இதோ பார்த்தீர்களா அதை வணங்கு வதின் பலனே -இதோ நான் இருக்கிறேன் ! எல்லாம் வல்லவன் எல்லா சக்தியும் வாய்ந்தவன் ! எல்லா ஐஸ்வர்யமும் படைத்தவன் 1 எதை வேண்டினும் கொடுக்கும் திறமுடையவன் ! என்னேக் கொழுங்கள் ! என்னைப் பணியுங்கள் ! என்னிடமிருந்து எல்லா நல அனும் அடையலாம் ! நீங்கள் வேண்டுவதையெல்லாம் பெற்று வாழலாம் !