பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

14 பூஜையை நிறைவேற்றுவதற்காக இதனிலும் மைக்கு கேடானகதி என்ன வாய்க்கப்போகிறது ? என்றைக் கிருந்தாலும் ஒருநாள் இறக்கவேண்டியவர்கள்தானே நாம் எல்லோரும் ? நாம் எல்லோரும் சாஸ்வதமாய் இருக்கப்போகிருேம், எமன் நமது அருகில் ஒருகாளும் வரமாட்டான் என்று, கடிணமும் நம்புகிறீர்களா ?உட்காருங்கள் அங்கேயே பூஜையை ஆரம்பியுங் கள்!-ஆகட்டும் ஆகட்டும் - வருவது வாட்டும் ! நாம் சீக்கிரம் இறப்பதானுல், அது இன்றைக்கே ஆகட்டும் காளிகா தேவியின் சந்நிதியிலேயே ஒரு புண்யகர்மத்திற்காக ! நமது மதத்திகாக ! நமது தெய் வத்திற்காக -காளி மாதாவுக்காக ! (மணியை அடிக்கிருள், பூஜாரிகள் மெல்ல பூஜையை ஆரம்பிக்கிருரர்கள், எல்லோரும் பூஜையை ஆரம்பிக்கிருரர்கள்). (ஒரு கிழவன்) பார்த்தீர்களா? மறுபடியும் என்ன ஆர் வத் துடன் எல்லோரும் பூஜையை ஆரம்பித்திருக்கிருரர் கள் ! மேய்க்கும் இடையனில்லாத ஆட்டுமங்தையைப் போல் இருந்தார்கள் இதுவரையில் ! (இ. கிழவன்) ஆம் ! அந்த இடையன் கேவலம் ஒரு பெண் பிள்ளே அவள் பேசிய மாதிரியைக் கேட்டீர்களா ? அவளது குரல் (மு. கிழவன்) அவள் வாயினின்றும் வந்தது-பேசுவதற் காக-வார்த்தைகளா யிருந்தன ஆயினும், அது தான் அக்னி ஜவாலாக்னி ! இந்த அக்னி ஜ்வாலை யானது நமது கொலேக்கஞ்சா கொடுங்கோல் மன்ன னது காடெல்லாம் பரவி, அவனது கொடிய செய்கை களே யெல்லாம் பஸ்மீக ரப்படுத்தும் ! (இ. இழவன்) அடே மூடு வாயை -இளவரசர் -இதற் கெல்லாம் காரணபூதமாயிருக்கும் அரசனது குமாார் ! யாருக்கு விரோதமாக இந்த அக்னி கொளுத்தப் பட்டதோ அவருடைய மகன் நாம் யாருக்கு விரோத மாகப் பேசிக்கொண்டிருந்தோமோ, அவரது மைக் தன் அதோ வருகிருர் ! காட்சி முடிகிறது.