பக்கம்:காதல் மனம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

காதல் மணம்

ஒளி மங்கியது. பெருத்த எ ம . ற் ற க் து - ன் பெருமூச்சு விட்டாள்; மெதுவாகப் பின்னல் நகர்ங் தாள். தள்ளாடிக்கொண்டு கீழே விழப்போனவள், சுதாரித்துக்கொண்டு கின்ருள். பாவம் அவள் என்ன நினைத்தாளோ? பரிதாபகரமாக வானத்தை அண்ணுந்து நோக்கினுள். அவளது. கண்களிலிருந்து இரண்டு நீர்த்தாரைகள் புறப்பட்டு, அவளது ஒட்டிய கன்னங்களிலே வழிந்தன.

.ெ த ரு .ே வா போய்க்கொண்டிருக்த நான், இவைகளேக் கவனிக்க நேர்ந்தது. என் மனதை வாள்கொண்டு அறுப்பதுபோலிருந்தது அந்தக் காட்சி, அசைவற்று கின்றேன். பல பல யோசித் தேன். இறுதியாக அவளே என் பின்னல் வரும்படிச் சொல்லிவிட்டு, அடுத்த தெருவிலிருக்கும் எனது வீக்டை நோக்கி நடந்தேன். அவள் பின் தொடர்க் தாள்.என்.மனேவியின் நல்ல குணம்,அந்தப் பிச்சைக் காரியிடம் கான் கொண்ட இரக்கத்திற்கு இடை யூறு செய்யவில்லை. அன்பை வளரவே செய்தது.

அவளுக்கு வயது இருபத்தைக்து தானிருக்கும். அழகு முகம்,ஒல்லியான தேகம். கந்தல் துணிகளால் அக்தச் செவ்விய உடம்பை மறைத் துக் கொண்டிருந் தாள். முழங்கான் வரையில், ஏன்? தேகமெங்குமே புழுதி படிந்துபோயிருந்தது. எண்ணெயின் கிழலை யும் காணுமல் அவள் கூந்தல்,பனேகார்போல் சிலிர்த் துப்புரண்டுகிடந்தது.பொதுவில்,அவள் ஒருபிச்சைக் காரிக்குரிய சகல அம்சங்களையும் பெற்று, விகாரத் தோற்றத்திையளித்துக் கொண்டிருக்தான். ஆனுல், அவள் உண்மையில் விகாச ரூபியா? அதுதான் கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/49&oldid=1252725" இலிருந்து மீள்விக்கப்பட்டது