பக்கம்:காதல் மனம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மணம்

37

உடைக்கும், படிப்புக்குமாக அவள்பட்ட சிரமம்,

பூ வாணிபத்தில் காட்டிய ஊக்கம் உழைப்பு, இவற் நிற்கிடையே ஊரார் அவள்மீது வீசியெறிக்த பழிச்

சொற்கள், நெஞ்சம் குமைக் அவள் சி ங் தி ய கண்ணிர் யாவும் முருகனின் மனத்திரையிலே கிழற் படமாக ஓடின. தி சைவற்று, கிலேயாகச் சமைக் திருந்த அவனது கருனேக்கண்களிலே கதகதப்பான கண்ணிர்த்துளிகள் பொன்கியெழுத்து, க ன் ன ங் களிலே உருண்டன.

சுந்தரம் வந்தான். கன் நண்பனின் கிலேகண்டு வியப்படைக்கான்.முருகனின் எதிாேயிருக்க அவன் தாயின் படத்திற்குப் பூமாலையணித்திருப்பது கண் டான். செங்கம்மாள் இறந்து மூன்முண்டுகள் என் பது அவன் கினேவுக்கு வந்தது. தாயிடம் அந்தப் பகுத்தறிவாளன் காட்டும் போன்பு கண்டு சுக்காம், மனம் குழைந்து பூர்த்துப்போன்ை.

'முருகா! ஊரார் உன்னே காத்திகன் என் இருர் கள். மிகத்தவறு. முன்னறிந்த தெய்வங்களே இகய பூர்வமாக வணங்குவதில் உன்னருகே கி. ற் ன வ ம் அவர்களுக்கு யோக்யதையில்லை' என்ருன் சக்தரம்,

திடுக்கிட்டான் முருகன். கி னே வு குலைந்துத் திரும்பிப்பார்த்தான். முறுவல்காட்டி வரவேற்முன் நண்பன் சுந்தரத்தை, ஒடிந்த காற்காலியொன்றில் அமர்த்தின்ை.

முருகன் கூறினன்:சக்தரம் அன்னையும் பீதா வும முன்னறி தெய்வங்கள். ஆல்ை, அந்த முன்னேய திலும் முதல் தெய்வந்தான் நானறிந்தது'அவனது கண்கள் கலங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/40&oldid=1252721" இலிருந்து மீள்விக்கப்பட்டது