பக்கம்:காதல் மனம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி

65

ஆச்சாரமில்லையா, சாஸ்திரமில்லையா; பிராம்மன தர்மத்தை விடுவதா என்று விரட்டினர்; சனியனே என்று சபித்தார். இவர் சனகன தர்மி, ஆ ைல் என்னேக் கற்பழித்துச் சி த் தி ரவ ைத செய்த இரகுநாத ஐயங்கார் ச ைத ன த ர் மி கட்டுமல்ல, அதனேப் பாதுகாக்கும் பரமாத்மா! இன்று, அவர் இக்து மகாசபைத் தலைவர் சட்டநாதபுரத் தொகுதி பின் சட்டசபை உறுப்பினர்.இவர் இவ்வூரில் எப்படி பிராம்மண தர்மத் தைக் காப்பாற்றுகின்ருரோ, இதுபோல் அவர் அங்கெல்லாம் காப்பாற்றுகின்ருர்! ஆனுள், இவர்கள் காப்பாற்றுகிற சணு கன தர்மமேசாதிமுறைச் சம்பிரதாயங்களே எ ன் வாழ்வைக் குட்டிச் சுவராக்கினவை. அவற்றைக் காப்பாற்ற ஆளிருக்கிறது. ஆனல் என்னேக் காப்பாற்றத்தான் தாதியில்லை; அவளது கண்ணிமைகளிலே, பொங்கி யெழுத்த நீர்த்திவலைகள் காகரத்தன.

காங்கள் இருக்கிருேம் ச ண ப கம். கவலைப் படாதே'என்ற கனிவுக் குரல் கேட்டது. பின்னல் திரும்பிப் பார்த்தேன். கண்களினின்றும் வழிந்த நீ ை தன் முன்தாணேயால் துடைத்தவண்ணம் கின்று கொண்டிருந்தாள் என் துணேவி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/68&oldid=1252744" இலிருந்து மீள்விக்கப்பட்டது