பக்கம்:காதல் மனம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

காதல் மணம்

அவள் சொன்னுள்: "அதையேன் கேட்கிறீர் கள் பழைய கிலேமை அடியோடு மாறிவிட்டது. போதுமான வரும்படியில்லை. கிரம்ப க ஷ் - ம், யாரோ சுயமரியாதைக்காரர்களாமே; அ ைர் க ள் போடுகிற கூச்சலால் கோயிலில் கூட்டம் குறைந்து விட்டது. திதி திவசமெல்லாம் தொலைக்தது. பிராம குளுக்கிருந்த மதிப்பே போய்விட்டது. அவர்களே ஒழிக்க நீங்கள் ஒரு மார்க்கம் செய்யவேண்டும்." அலமேலுவின் ஆத்திரம் கண்களிலே ஒளிர்ந்தது.

ஆமாம்! எங்கள் ஊரிலுங்கூட இப்படித்தான் சிலர் துன்னினர்கன். தகுந்த ஆட்களைப் பிடித்தேன்; அடக்கிவிட்டேன். அவர்களே வ ள வி ட் - ல், பிராமண சமூகமே அழிந்துவிடும். இன்றே இதைப் பற்றி நாலு பெரிய மனுஷாளிடம் சொல்லி வைக் கிறேன்; கவலைப்படாதே அலமு: எ ன் ம க னே க் ல்லூரியில் சேர்த்துவிட்டேன்.குடும்பச்செலவு அதி கசித்துவிட்டது. எனக்கும் உங்கண்ணுவுக்கும் சேர் த்து, பெரியவரும்படிக்கு வகை பார்க்க வேண்டும். அதற்குக் கும்பாபிஷேகம் நல்ல வழி. காற்றுள்ள போதே துற்றிக்கொள்ள வேண்டாமோ? காலப் போக்கை யார் கண்டார்கள்” என்ருர் குருநாதர் கண்களைச் சிமிட்டியவண்ணம்.

சோமகாத குருக்கள் வந்தார். 'அலமு மன்னி குளத்திற்குப் போயிருக்கிருள், ட்ரைவர் சாயபு சாப் பாட்டுக்கு வந்து வெகு5ேரமாக வெளியே கிற்கிருன். போய் அவனுக்குச் சாதம் போடு' என்ருர், அண்ணன் கட்டளையை நிறைவேற்றச் சென்ருள் அந்த இளம்விதவை அலமேலு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/15&oldid=1252691" இலிருந்து மீள்விக்கப்பட்டது