பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாசகம் 51 தேவர்களுக்குத் தலைவன் ஆகிய இந்திரலுைம் அறிய முடி யாத தேவதேவன், செழுமையான உலகங்களேத் தோற்றுவித்து, காத்து, அழிக்கிருன்; அவன் பிரமன், திருமால், உருத்திரன் என்று மூவராக நின்ற முதல்வன்; மூர்த்தி; மூதாதை, உமையை ஒரு பாகத்தில் கொண்ட எம் தந்தை; எல்லோருக்கும் இறைவன்; என்னை வந்து ஆட்கொண்டான்; (ஆகையால்) யாம் யாருக்கும் குடியல்லோம்; எதற்கும் பயப்பட மாட்டோம்; அவன் அடியாருக்கு அடியாரோடு சேர்ந்தோம்; மேலும் மேலும் கருணே நீரில் இறங்கி விளையாடுவோம். தேவர்கோ-இந்திரன்-Indra அரறியாத—not perceived Gasu Gossusor—Lord of the celestials Glor(19th-fertile பொழில்கள்-உலகங்கள்-Worlds Liushg-creation of $65th–dissolve 5.Ir 35 gi — protected spañossror—qphospitää assir-The triad Brahma, Vishnu and Rudra Qpassieucor—the primal one opff 3,3-the Lord apasir soa5–the grand father மாது-பெண்-உமை-Lady-Uma பாகம்-part sr.boo s–my (heavenly) father uroui (3&rsor—the Lord of all -aswär@ 6labir&àrl-mejr-graced ine -albi digitb-uri diguh-for any one Glq- sisi)(36orth—not a subject nur 5th–anything soo(3&mih—we fear not Guoso(3gpih–approched; mingled with się urữ–devotees exol-figy of GGsum th–bathe by immersion o Guodor (30gth—more and more He is the Lord of the celestiais unperceived (even) by Indra. He creates, protects and dissolves the worlds. He is the primal one who stood in the form of the Triad—Brahma, Vishnu and Rudra. He is th: Lord and my (heavenly) Grand father. He is my (heavenly) Father who holds the Lady (Uma) in His part. He is the Lord of all. He graced me. We are not the subject