பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலம் மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரையார் சழற்குஎன் meydhaan arumbi vidhirvidhirththu unviraiyaar kazharkuen கைதான் தலே வைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பி உள்ளம் Kaidhaan thalaivaiththuk kannnneer thadhumbi ved humbi ullllam பொய்தான் தவிர்ந்து உன்னைப்போற்றி சயசய போற்றி என்னும் Poydhaan thavirndhu unnaip potri sayasaya potri ennum கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக்கண்டு கொள்ளே. Kaidhaan negizha vidēn udaiyaay ennaik kanndukollllē. உடம்பு மயிர்க்கூச்செறிந்து, நடுங்குகிறது; உன் நறுமணம் பொருந்திய திருவடிகளுக்குக் கை தலைமேல் வைத்து (வணக்கம் செலுத்துகிறேன்); கண்ணிர் ததும்புகிறது; உள்ளம் வெதும்புகிறது பொய் நீங்கி உன்னைப் போற்றுகிறது; சயசய போற்றி என்னும் முயற்சியை (நான்) நெகிழ விடமாட்டேன்; என்ன உடையவனே என்னை ஏற்றுக்கொள். * மெய்-உடம்பு-body «sjGth13-unustiř#3a-3-64° post, gi–with horripilation விதிர்விதிர்த்து-quiver விரை-fragrant aspé)- anklet—feet oãassror oustosu,535-hands folded over the head a ször 6 xfir–tears agaiolo-gushing Glength Li-to be disturbed in mind Qui u 1 — falsehood sestřih zi –abandon GLi pòp3–Hail சயசய-Victory &D3-Qpus; A–endeaver GABHup 64G-6ör –never shall Islip away s-sol-suruu – Oh possessor of myself! The body with horripilation quivers; To your fragrant (flowerlike) anklet feet I (make a bow) with hands folded over my head with tears gushing. The mind becomes disturbed and