பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34 சுந்தரர் மதியாது-with disrespect அன்பன்- embodiment of love அத்தர் - wise மாநகர்- city பொன் - gold He adorned Himself with bones as jewels-He rides a bull- He is my Lord. He is the embodiment of love whom the son of Isai Gnani the king of Thiru Navalur surrounded by the strong palmyra trees, groves and fields-Vanthonndan-Aruran-had talked with disrespect. He is unperceivable by any one-He is the Lord of the wise-He resides at the city called Thiru Adhigai-He is as dear as gold-He is enshrined at Veerattanam on the northern bank of the river Gedilam-I remained as if I despised Him for a moment. Alas! திருக்கழுமலம் திருச்சிற்றம்பலம் சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்துத் Saadhalum pirraththalum thavirththu enai vaguththuth தன்னருள் தந்தஎன் தலைவனை மலையின் thannaruli thandhaen thalaivanai malaiyin மாதினை மதித்து அங்கோர் பால்கொண்ட மணியை Maadhinai madhiththu anggor paalkonnda man வருபுனல் சடையிடை வைத்த வெம்மானை varupunal sadaiyidai vaiththa vemmaanai யேதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை Yethilen manaththukkör irumbunnda neerai எண்வகை யொருவனை எங்கள் பிரானைக் ennvagai yoruvanai engall piraanaik காதில் வெண் குழையனைக் கடல்கொள மிதந்த Kaadhilivenn kuzbaiyanaik kadalkolla midhandha கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே. kazhumala vallanagark kanndu konndënē. இறத்தலும் பிறப்பதும் நீக்கி, என்னைப் படைத்து அருள் தந்த தலைவனை - மலைமகள் ஆகிய உமையைத் தன் ஒரு பங்கில் கொண்