பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 திருஞானசம்பந்தர் the daughter of Himavan. The Lord feels glad to have her as His companion.

     The battalion of demons sing surrounding the Lord and the Lord dances. He holds the Ganges in his spreaded matted locks.
     He sings the Vedas along with the seven notes of the gamut.
     He is the Lord of Dharmapuram. There in the deep sea 1.he waves dash against the shore. By its side, in the punnai tree, the flowers scatter pollen on which the bees hum. The cukkoos live in the groves.
                பொன் நெடு மணி மாளிகை சூழ் விழவும் மலி
                 Pon nedu manni maalligai sūzh vizhavum mali
                     பொரூஉ புனல் திருஉ அமர் புகல்வீ என்று உலகில் 
                     Porū punal thirū amar pugalvee endru ulagil            
                தன்னெடு நேர் பிற இல் பதி ஞானசம்பந்தன ஃ          
                thannodu nēr pirra il pathi Gnanasambandhand?                  
                      து செந்தமிழ்த் தடங்கடல் தருபுரம் பதியைப்                 
                      Dhu senthamizhth thadangkadal tharupuram pathiyaip           
                பின் நெடு வார் சடையில் பிறையும் அரவும் உடை           
                pin nedu vaar sadaiyil pirraiyum aravum udai
                      யவன் பிணை துணை கழல்கள் பேணுதல் உரியார்                                 
                      yavan pinnai thunnai kazhagall pēnnudhal uriyaar     
                இன்நெடு நன்னுலகு எய்துவர் எய்திய போகமும்        
                innedu nammulagu eydhuvar eydhiya bogamum
                      உறுவர்கள் இடர் பிணி துயர் அணைவ்விலரே.                                 
                      Urtuvarga]l idar pinni thuyar annaivvilarə.
                              திருச்சிற்றம்பலம்

பொன்னுல் ஆகிய நீண்ட நல்ல மணிகள் பொருந்திய மாளிகைகள் சூழ்ந்தது-திருவிழாக்கள் பொருந்தியது-காவிரி வெள்ளம் பொருந்தியது-புகலி என்ற பெயர் உடையது-தனக்கு ஒப்பு வேறு எதுவும் இல்லாத பதி-திருஞானசம்பந்தனுடையது- (சீர்காழி). பெரிய செந்தமிழ்க் கடலாக விளங்குபவர் (சம்பந்தர்). அவர் தருமபுரம் என்னும் பதியைப் (பாடியுள்ளார்).

            பின்னப்பட்ட நீண்ட சடையில் பிறைச்சந்திரனையும் பாம்பும் உடையவர் (சிவபெருமான்) அவருடைய கழல் பொருந்திய