பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

“இதுவும் உசாதலாய் அடங்கும்.

'உரவுச் சினஞ்செருக்கத. துன்னுதொறும் வெகுளும்

முளை வாள் எயிற்ற் "வள்ளுகிர் ஞமலி கின்ளயாக் கண்ண் 'வளை குபு நெரிதர நடுங்குவன. மெழுந்து நல்லடி தளர்ந்தியாம் இடும்பைகூர் மன்த்தே மருண்டு புலம்படர ன்றுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத் தா காண் விடையின் அணிபெற வந்தெம் அலமர லாயிடை இவருஉதல் அஞ்சி மெல்லிய இனிய மேவரக் கிளந்தெழ், ஐம்பால் ஆய்கவின் ஏத்தி யொண்தெர்டி அன்ச்மென் சாயல் அவ்வாங் குந்தி

மட்மதர் மழைக்ண்ே இளையீர் இறந்த கெடுதியும் உட்ையேன் என்றனன்’’

(குறிஞ்சிப்பாட்டு, 30 142)

என நாய் காக்கவாறும்.

"கன்னவிடு பல்ட்யூக் கானங் கல்லென மடிவிடு.விளையர் வெடிபடுத் தெதிரக் கார்ப்பெயல் உருமிற். 蠶 சீர்த்தக

இரும்பினர்த் தடக்கை இருநிலஞ் சேர்த்திச் சினந்திகழ் கடாஅஞ் செருக்கிமரங் கொல்பு மையல் வேழம் ”மடங்கலின் எதிர்தர உய்விடம் அறியே மாகி யொய்யெனத் திருந்துகோல் எல்வளை தெளிர்ப்ப நாணு மறந்து விதுப்புறு ம்னத்தேம் விரைந்தவற் பொருந்திச் சூருறு. மஞ்ஞையி னடுங்க வார்கோல் உடுவுறு பகழி விாங்கிக் கடுவிசை அண்ணல் ப்ான் அணிமுகத் தழுத்தலிற் புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழி தரப் புள்ளி வரிநுதல் சிதைய நில்லா தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவேள் அணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் திண்ணிலைக் கடம்பின் திரளரை வளைஇய துணையறை மாலையிற் கைபிணி விடே எம்