பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#f శ్రీడా தோல் காப்பியம்-பொருளதிகாரம

தகை என்பது அழகு. அதனைப் பற்றிப் புகழும் எனக் கொள்க.

'அணைமருள் இன்றுயில் அம்பணைத் தடமென்றோள் துணைமலர் எழில் நீலத் தேந்தெழில் மலருண்கண் மனமெளவல் முகையன்ன மாவீழ்வான் நீரை வெண்பல் மணநாறு நறுந்தண் மாரிiழ் இருங்கூந்தல் அலர்முலை யாகத் தகன்ற அல்குல் சிலநிரை வால்வளைச் செய்யா யோவெனப்

பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி..' (கவி. கச)

என வரும். (ங்க)

தச்சினார்க்கினியம்:

இது, கற்புக்காலத்துத் தலைவற்குந் தலைவிக்கும் உரிய தோர் வழுவமைக்கின்றது.

(இ . ள்.) கற்பினுள்-கற்புக்காலத்து, தகைநிகழ் மருங்கின் . ஒருவர்க்கொருவர் மனத்து நிகழுமிடத்து வேட்கை மிகுதி யிற் புகழ் தகை வரை யார்-வேட்கைமிகுதியாலே அதனைப் புகழ்ந்துரைக்குந் தகைமையினை ஆசிரியர் இருவர்க்கும் நீக்கார் கொள்வர் (எ-று.)

  • ஆக வனமுலை அகும்பிய சுணங்கின் மாசில் கற்பின் புதல்வன் தாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி.' (அகம் . 6)

இது, புலவிக்கண் தலைவன் புகழ்ந்தது.

'அணை மருள் ’’ (கலி. 14)

இது போக்கின் கண் தலைவன் புகழ்ந்தது.”

1. ஒருவர் க்கொருவர் மனத்து அழகு நிகழுமிடத்து' என்று இருத்தல் வேண்டும் 'தகை என்பதன் பொருளாகிய அழகு என்னுஞ்சொல் சடெழுது வோரால் உரையில் விடப்பட்டது. 2. தலைவியைத் தலைவன் புகழ்தலும் தலைவி தலைவனைப் புகழ்தலும் தாம்தாம் தனித்துள்ள நிலையிலன்றிப் பிற ரெதிர் நிகழ்வன அல்ல. ஆதலால் இவை வழுவாதற்கு அமைத்துக் கோடற்கும்

இடினில் லையென் க.