பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

   பெற்றும் உகந்தது கந்தனையே
   petrum ugandhadhu kandhanaiye
       பிரம புரத்தை உகந்தனையே.
       Brama puraththai ugandhanaiye.
   உமை பொருந்தி இருப்பது உன் உடம்பில் ஒரு பாதியையே.

(அடியார்கள்) அறிவது உனது உண்மையான அருளையே.

   படித்தவர் வெறுப்பது காக்கும்படியான இந்த உடம்பையே.

நெற்றிக்கண் எரிப்பது மன்மதனையே.

   என் குற்றங்களை மறைப்பது உன்வேலை ஆகும். தேவர்கள்

செய்வதும் உன் ஏவல்களையே.

   நீ பெற்று மகிழ்ந்தது முருகனையே. நீ விரும்புவதும் பிரமபுரம்

என்னும் சீகாழியே. உற்று - to go மெய்- body நின் - your மெய்-truth காய்வது-to regard with aversion கா—protect காமன் - மன்மதன்; Manmatha; cupid கனல்- fire காய்வது - to burn மறைப்பது-to conceal அமரர்கள் - தேவர்கள்-celestials பணி--errand உகந்தது-rejoice சேர்வது-to be உணர்வது - to experience அருள்-grace கற்றவர்- the learned மனை - house - the body விழி-eye அற்றம் - evildeeds பணி- duty செய்வது-to do பெற்று-begot கந்தன் - முருகன் - Skantha, Muruga உகந்தனை - liked பிரமபுரம்- Seerkazi

    Uma stations herself in one part of your body. (The

devotees) experience your veracious grace.

    The learned regard with aversion the body they protect.

Your fire - eye burnt the cupid.

    Your gracious act is to conceal the evil deeds (of the soul).

The celestials do what you bid.

    You begot KANTHAN with rejoice; you like (to reside at)

Bramapuram.