பக்கம்:யயாதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. 顯.影 岛*。 யயாதி 塗3 இல்லை, சொல். என்மீ தருள் புரிந்து தாம் இந்த ஆசனத்தின் மீது எழுந்தருள வேண்டும். (ஓர் ஆசனத்தில் வீற்றிருக்கச் செய் கிருன் மும்மூர்த்திகளும் புகழப்பெற்றி தவத்தை யுடைய முனி புங்கவரே, நான் கமக கட்டளைப்படி நடக்க வேண்டு மென்று சன்மிஷ்டையைக் கண் னெடுத்தும் பாராது கடந்து வந்தேன். அப்படி யிருக்க ஒரு நாள் இரவு எனக்கு கித்திரை வராமல் கந்தவனத்திற் சென்று உலாவலாமென் றங்கே செல்ல, அப்போது சன்மிஷ்டை யென்னேச் சந்தி த்து தன்ன்ேச் சேரும்படி கேட்டாள். அதை நான் பிடிவாதமாய் மறுக்க, பிறகு கனக்கு ஒரு வரம் வேண்டுமென்று கேட்டாள். இன்னது கேட்கப் போகிருள் என அறியாது அப்படியே ஆகட்டு மென்று ஏற்றுக்கொள்ள, க் ன க் கு ப் புத்ர சக்கானம் வேண்டு மென்று கேட்டாள். இந்த சங் தர்ப்பத்தில் நான் என்ன செய்யக்கூடும் ? தாமே சொல்லும். நானே சந்திரகுலத்திற் பிறக்க கடித்திரி யன், ஓர் வரம் வேண்டுமென்று கேட்போர்க்கு அதை மறுத்தல் நியாயமன்று. கொடுக்கிறே னென்று ஏற்றுக்கொண்டபின் மறுத்தேனுயின், எனது குலத்தை பழித்து, எனது முன்னேர்ை யெல் லாம் எரிவாய் காகில் வீழ்த்துவேனுவேன் ! அப்படி என் குலத்திற்கு அபகீர்த்தியைக் கொண்டு வருவதை ட, தம்முடைய சாபத்தைப் பெறுவதே கலமெனக் கருதிஅவளுடைய வேண்டுகோளுக்குடன்பட்டேன். இதுவே நடந்த சமாசாரம். சுவாமி இனி காங்கள் என் நடத்தை சரியோ கவருேவென்று கூறலாம். ஆயினுக் தாம் இவைகளே யெல்லாங் கேளாது கோபங்கொண்டு கொடிய சாப மிட்டுவிட்டீர். அது என் தீவினைப் பயனே யென்று கொள்ளவேண்டும், சுவாமி, கடந்தவிஷயம் இவ்வண்ண மிருக்கத் தாம் முனிந்து எமது மஹாராஜாவுக்குக் கொடிய சாப மிட்டுவிட்டீர். சிறியோர்களாகிய நாங்கள் செய்த குற்றத்தைப் பெரியோராகிய தாம் பொறுக்காவிட் ட்ால் வேறு யாவர் பொறுக்கப்போகிருர்கள்? அது வுமன்றி இச்சாபம் தம்முடைய புதல்வியையும் வருத்துமன்ருே ? ம ஹ ரா ஜ இப்பொழுதே விருத்த திசையை யடைந்தால் தெய்வயானைத் திேவிக்கு அது சந்தோஷமா யிருக்குமோ? ஆத லால், சுவாமி, இவ்விஷயங்களே யெல்லாம்.நன்ருய் யோசித்து எப்படியாவது அச்சாபத்தை நீக்கியருள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/45&oldid=885927" இலிருந்து மீள்விக்கப்பட்டது