பக்கம்:யயாதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய ய தி 33 நான்காவது அங்கம். இடம்-தெய்வயானையின் அந்தப்புறம் காலம்-பகல். 落 அகதியபுற தெய்வயானை உட்கார்ந்திருக்கிருள். ருககரு தெ. என்ன ஆச்சரியம் இதனுண்மையையெப்படியாவது அறியவேண்டும். நீலிலோசனி தன் கண்களால் கோாகக் கண்டதாகக் கூறுகிருள். ஆதலால் இது பொய்யாயிராது. இதன் பொருட்டுத்தான் சன் மிஷ்டை ஏழெட்டு மாதங்களாக திேகசவுக்கிய மில்லை யென்று சொல்வி என்னைப் பார்ாதிருந்தாள் போலும். அக்குழந்தை சன்மிஷ்டைக்குப் பிறந் தது என்பதற்குச் சந்தேகமில்லை. அதன் பிதா மஹாராஜாவேயன்றி யாரா யிருக்கக்கூடும்? சன் மிஷ்டையோ கற்புடையவள். ஆகிலும் என்னுடைய பிராணநாதர் பிகாவுக்கு அளித்த வாக்கினின்றும் எப்படித் தவறி யிருப்பார் ? நாம் நேரில் வரவழைத் துக் கேட்கவேண்டும். பப்பரன் வருகிருன்.

  1. is அம்மணி, நமஸ்காரம்.

தெ. பப்பரா, நமது சன்மிஷ்டைக்குப் பிறந்திருக்குங் குழந்தை-என்ன, அசங்கியமாக இருக்கிறதாமே, நீ நேரிற்கண்டனையா ?

  1. -ẫ • அம்மனி, அதையேன் கேட்கிறீர்கள்? அவலக்ஷ ன மென்ருல் அதற்கே தகும்.-அதிருக்கட்டும் அம் மணி, நேற்றைத் தினம் அந்தக் கவிராயர் வந்த காகச் சொன்னேனே, அவர்

தெ. கவிராயர் சமாசாரம் அப்புறம் விசாரிப்போம். என்ன பப்பரா, பொய் பேசுகிருய்? அக்குழந்தை சமது மஹாராஜாவைப்போலவே யிருக்கிறது, மிக வும் அழகாக, என்கிருர்களே பார்த்தவர்கள்.

  1. H. ஆம், சந்தேகமென்ன? யார் இல்லை யென்றது ? மஹாராஜாவும் அக்குழங்கையும் ஒரே அச்சில் வார் த்தாற்ப்ோல் கான்! அக்குழங்கையின் அழகைப் பார்க்கப் பதினுயிரங் கண்கள் வேண்டுமே-அந்தக் கவிராயர் நேற்றைத்தினம்

தெ. பப்பரா, என்ன பொய் பேசுகிருய்! சற்று முன்பாக குழந்தை அவலக்ஷ்ணமா யிருக்கிற கென்று ய், இப் ப்ொழுது குழங்கையின்_அழகைப் பார்க்கப் பதிை யிங் கண்கள் வேண்டுமென்கிருய் உண்மையைக் 岳

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/35&oldid=885904" இலிருந்து மீள்விக்கப்பட்டது