பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖曙 சொல்லாயும், பல பொருளேக் குறித்துவரும் ஒரு சொல்லாயும், இரு வகைப்படும் ” என்பதாம். திரி சொல் என்பது திரிந்துவரும் சொல். மேற்சொன்ன இயற்சொல்லில் திரிக்கும்பொழுது, அதன் எழுத்து சிறிது கிரம் மாறுவனவும், அந்த இயற்சொற்களையே பிற சொற். களால் முழுவதுவும் மாற்றுவது மான இருவகையாம், இதற்கு அடி யிற்கண்ட உதாரணங்களை நச்சினர்க்கினியர் கூறியுளார் : இயற்சொல் சிறிது திரிந்தது முழுவதும் திரிந்தது கிளி கிள்ளே தத்தை - மயில் மஞ்ஞை பிணிமுகம் LBo வெற்பு இவை ஒரு பொருள்குறித்த வேறு சொல் உந்தி யாழ்ப்பந்தல் அனகு கோழி ) இம்மூன்று சாதியின் &n_65)& பெண்பாற் படும் மயில் பெயர். மேற்சொன்னவை பெயர்த் திரி சொல் உதாரணங்கள். கேட்ஹீமாயின், செப்பீமன், ஈங்குவந்தித்தாய், புகழ்ந்திடுமல் லரோ, என்மனுர், என்றிகினேரே, பொலாங்குரைத்து, இவை சிறிது திரிந்தவினத்திரி சொற்கள். இவை போன்றவை செய்யுட்களுக்காக புலவர் திரித்துக்கொண்ட சொற்களாம் ” என்று நச்சிஞர்க்கினியர் எழுதியுள்ளார். கோடி (கொடி) இந்திர காலம் (இந்திர காலம்) சுப்பிர மண்ணியன் (சுப்பிரமண்யன்) என்பவற்றைக் கூறலாம். - (3) திசைச் சொல் என்பது வேறு நாடுகளிலிருந்து வந்து தமிழில் வழங்கப்படும் சொற்களாம். இதற்கு அடியார்க்கு நல்லார் கொடுத்திருக்கும் உதாரணம் ' குடாவடியுறியம்" (கரடிக் குட்டி). இதற்கு இலக்கண சூத்திரம். செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துள் தங்குறிப் பிறவே திசைச்சொற்கிளவி'-என்பதாம். இதன் பொருள். திசைச் சொல்லாகிய சொல், செந்தமிழ் நாட்டைச் சார்ந்த பன்னிரண்டு நிலத்தும், தாம் குறித்த பொருளையே