பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மய்த்ததினால் இவர்களுக்கு இப்பெயர் வந்ததாக சிலர் எண்ணு ன்றனர். - t - (11) பள்ளர் பள்ளத்தாக்குகளில் ஆதியில் வசித்தவர்கட்கு இப்பெயர் வந்தது போலும். தற்காலத்தில் பள்ளி எனும் ஜாதியாரைக் கவனிக்க. (12) மள்ளர் மல்லர் என்று ஓர் ஜாதிப்பிரிவு இருந்ததாக அறி கிருர் , மல்=மற்போர் அல்லது வலிமை, எனும் தாதுவிலிருந்து இப் பெயர் வந்திருக்கலாம். மாமல்லர் என்பதைக் காண்க. (13) கடையர். கடைசி வகுப்பினர் என்று பொருள்படும். (14) காடர் காட்டில் வசிப்பவர்கள். - (15) பணிச்சவர் பணி செய்பவர்கள்-வேலையாட்கள். மலை யாளத்தில் பணிக்கர் எனும் ஓர் ஜாதி தற்காலமும் உண்டு. தமிழ் நாட்டில் சவத்தொழில் செய்பவர்களுக்கே இப்பெயர் வழங்கப்படு கிறது. பணிக்கர் என்பது மலையாளத்தில் நாடகம் கடத்துவோருக்குப் பெயராம். ’ (16) செம்படவர் இப்பெயர் சம்பு எனும் பதத்தினிடையாகப் பிறந்த தென சிலரும், சிவன்+படவன் என்பதிலைாவது என்று சிலரும் எண்ணுகின்றனர். அல்லது செம்மை நிறம் வாய்ந்த பட கோட்டிகள் எனினும் தகும். - o (15) இருளர் இருள்-கருமை என்பதினின்றும் பிறந்த பெயராம். கருநிறமுடையவர்கள், அல்லது இருட்டில் ஆதியில் சஞ் சரித்தவர் எனினும் தகும். (16) படகர் நீலகிரியிலுள்ள இச்சாதியார் பெயர் வடுகர் எனும்.மொழியின் திரிபாம் வடக்கேயிருந்து வந்தபடியால் அப்பெயர் வந்தது போலும். (17) வில்லியர். வில்லையுடையவர், வில்லாளிகள் என்று பெயராம். - (18) மண்ணுடி மன்னடியின் மருவாயிருக்கலாம். மலைநாட்டு கிராமத்தலைவர்களின் பெயராம்,