பக்கம்:யயாதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. அருட்பெருஞ்ஜேர்சி அச்சகம், சென்னை-1. ய்ய தி தந்தையே, என்னேக் கேட்பானேன்? இதோ பெற்றுக் கொள்ளும் என் இளமையை. பூரு ன் ரு யோசித்துச்சொல். அரை மனத் துட்ன் எனக்குக் கொடுக்க வேண்டாம். நான் வற் புறுத்துகிறே னென்றெண்ணிக் கூருதே. தந்தையே, இவ்வுடல் உம்மால் வந்ததன்ருே ? ஆக வே அது உம்முடைய பொருளேயாகும். கான் இப் புவியில் உமது புத்திரனுகப் பிறந்து உமக்கிந்த அற்ப உபகாரமாவது செய்யாமற் போவேனுயின் நர்ன் பிறந்தென்ன பலன் ? ஐயனே, நீர் கேட் பதை நான் மறுப்பனே ? என துயிரைக் கேளும், அது உமக்கு அணுவளவேனும் சங்கோஷத்தைக் கொடுக்குமென்று எனக்குத் தோன்றும் பகடித் தில், இக்ஷ்ணமே கருகிறேன். ஆற்பணுகிய என் அனத் தாம் ஒன்று கேட்கும் பாக்கியத்தைப் பெற் றேனே யின்று தமக்கு நான் அணுவளவு உப காரம் செய்ய நேர்ந்ததே யின்று இன்றே என் ஜென்மம், சாபல்யமாயது இன்றே நான் புனிதனு ன்ேன்! இன்றே நான் இப்புவியிற் பிறந்த பயனைப் பெற்றேன் நன்முகக் கூறினே, கண்ணே. ந்ன்ருய்க் கூறின, பூரு, கன்முய்க் கூறினே! மகன் பிறந்கால் இப்படிப்பட்ட மகன் பிற்க்கவேனும். 'மகன் கந்தைக்காற்று முதவி இவன் கங்தை எங் கோற்ருன் கொல் என்னுஞ் சொல் என்றவாறு உனது தந்தையின் பாக்கியமே யிது. பூரு, உன் புத்தியை மெச்சினேன் ! - - என்னை மேன்மைப்படுத்த வந்து பிறந்த என்னருஞ் செல்வமே வாராய் ! (பூரு சமீபமாய் வா அவனைக் கிட்டி யனைத்து) நான் பட்ட துயரமெல்லாம் மறந்தேன் உனது வார்த்தையைக் கேட்டு. இ னி என்னே யொப்பார் பார் இப்புவியில் ? உன்னே நான் மக கைப் பெற்றேனே அது என் பூஜாபலனே என் துயர் நீக்க வக்க கற்பகமே, நீ சிலகாலம் எனது முதுமையை வஹித் திரு, பிறகு நான் உன் இளமை யை உன்னிடம் ஒப்புவிப்பகன்றி சுக்ரபகவான் உத்திரவின்படிஇவ்வரசினையும் உன்னிடமே ஒப்பு ੋੜ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/50&oldid=885939" இலிருந்து மீள்விக்கப்பட்டது