பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

4? பாரத்தின் கஷ்ட கிஷ்டுரங்களே நன்ருய் கவனிக்கும் சக்தி யுள்ளவரென்று நாங்களெல்லோரும் 5 ம் பு கிருேம். என்னைவிட பதின்மடங்கு அதிகமாய் ! நான் ஒப்புக் கொள்ளவேண்டியவனே! நான் துர்க்குணமுடைய வன்.-எல்லாப் பாபங்களையு மிழைத்திருக்கிறேன். பிரஜைகளின் நன்மையைப் பாராது அவர்களைப் பல விதங்களிலும் வாட்டியிருக்கிறேன். இந்நாட்டிலுள்ள ஸ்திரீகளுக்கு பெரும் பழி இழைத்திருக்கிறேன்.எப் பொழுதும் புகழப்படுவதை விட்டு எல்லோராலும் இகழும்படியாக இந்நாட்டை இதுவரையில் அரசாண்டு வந்தேன் - அவனே நல்ல சுபாவமுடையவன்-பெரும் தன்மை வாய்ந்தவன் - பிரஜைகள்மீது மிகவும் பட்ச முடையவன அனுதாபமுடையவன-அவா.கள கனமை யையே என்றும் நாடுபவன்.அவன் ஆண்டால் (வ. ம) மகாராஜா அவர்கள்-அரசை இர். ஆம், என் அபிப்பிராயத்தை சரியாக அரிந்தீர்-அவன் அப்பெண்ணுடன் கூடக் காலம் கழிப்பதெல்லாம் அவனுக்கு வேறுவேலை இல்லாதபடியாலேயாம். நான் இந்த ராஜ்யத்தை அவன்மீது சுமத்துகின்றேன் . இனி. அப்பொழுது அவன் அரசனுகச் செய்ய வேண்டிய கடமைகளுக்கன்றி வே முெ ன் றி ற்கு ம் காலம் கொடாது (வ. ம.) ஆயினும்-மகாராஜா அவர்கள்-இன்னும் கொஞ்ச இ. காலம் என்னைத் தடுக்காதீர்கள் ! என்றைக்காவது ஒரு காள் அவன் சிம்மாசனம் ஏறவேண்டியவன் தானே ! அதை கானிருக்கும்பொழுதே செய்து முடிக்கிறேன்.வேண்டு மென்ருல்-சிலகாலம்.அவனுடனிருந்து அவன் செய்ய வேண்டியவைகளைக் கற்பிக்கிறேன்-ஏன் உங்கள் முகங்களையெல்லாம் இப்படி வைத்துக்கொண் டிருக்கி மீர்கள்? இது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது