பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. விளக்கும் தன்மையுடையன என்பதாம். மேற்குறித்த பன்னிரு கிலம் -பொங்கர்நாடு, ஒளிநாடு. தென்பாண்டிநாடு, குட்டநாடு, குட நாடு, பள்ளிநாடு, கற்காகாடு, சீதநாடு, பூழிநாடு, மலையநாடு, அருவா நாடு, அருவாவடதலை, இப்பன்னிரண்டையும் சூழ்ந்த பன்னிரண்டு நாடுகள் :-சிங்களம், பழந்தீவு, கொல்லம், கூபம், கொங்கணம், துளுவம், குடகம், கருகடம், கூடம், வகுடு, தெலுங்கு, கலிங்கம். நச்சினர்க்கினியர் திசைச் சொல்லுக்குக் கூறிய உதாரணங்கள்: ஆ. எருமை, என்பதை தென்பாண்டிநாட்டார் பெற்றம் என் கின்றனர். தாய் குட்டநாட்டார் தள்ள காய் 繫災 ளுெள்ள தந்தை குடநாட்டார் அச்சன் வஞ்சர் கற்காாட்டார் கையர் 领L郡 சீதநாட்டார் ஏறுவன் தோழி 9, இருளை தம்மாமி う窓 தந்துவை தாய் பூழிநாட்டார் દft86 சிறுகுளம் , பாழி செய் அருவாகாட்டார் சேறு சிறுகுளம் சிங்களம் கேணி குறுணி அருவாவடநாட்டார் குட்டை ஐயோ சிங்களம் அந்தோ சொல் வடுகு செப்பு மாமரம் துளுவம் கொக்கு (4) வடசொல் என்பது வடக்கு பாஷையாகிய சம்ஸ்கிருதத்தி லிருந்து தமிழ் பாஷைக்கு வந்த சொல்லாம். இதற்கு தொல்காப்பிய சூத்திரம் : வடசொற் கிளவி வடவெழுத் தோரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே." என்பதாம். & இதன்பொருள். ' வடசொல்லாகிய சொல், உரப்பியும், எழும் துங் களத்தும்; கூறும் வடவெழுத்துக்களின்ங்ேகி இருசார்மொழிக்கும் பொதுவாகிய எழுத்தாற் இயன்ற சொல்லாம்" என்றவாறு இதற்கு