பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

வி. ஜெ. வி. م&ہ அப்படி யொன்றுமில்லே-அது முன்பைவிட பதின் மடங்கு அதிகரித்திருக்கிறது !.-ஹாம் ! அவரைகொல்கிறேன் ! - என்ன ?-உமது தந்தையையா-கொல்லப்போகிறீரா ? ஆம் கொல்லப்போகிறேன் ! அவரது ஆன்மாவை யல்ல.அவரது கெட்ட குணத்தை ! கோபாலனும் சாந்தியும் வருகிரு.ர்கள்-பாடிக்கொண்டு. (கோ-சா) ஜெய் ! காளிகாதேவிக்கு ஜெய் ! வி. என்ன ஆச்சரியம் ? ஜனங்களெல்லாம் உ ன து பாட்டை எவ்வளவு சீக்கிரம் கற்றுக்கொண்டார்கள் ? (கோ) அரசே! நாங்கள் கற்றுக்கொள்ளவில்லை 1-அக்னி யின் ஜ்வாலேயைப்போல் அது கானகப் பரவுகிறது. உம் -தெரிகிறது. (கோ) இன்னும் அதிகமாய்த் தெரியுமுமக்கு.சீக்கிரத்தில். இளவரசே ! காட் சி முடிகிறது . இரண்டாம் அங்கம் முதற் காட்சி இடம்-கதியோரம். படகிறங்கும் துறை. படகிலிருந்து ஜெயா, சாக்தா, கோபால் இறங்குகிருர்கள். எதிர்க்கரையில் ராமு சில சேவகர்களுடன் கின்றுகொண்டிருக் கிறன். அண்ணு 1ா தங்காய் ஜெயா ! . அண்ணு எங்கே போயிருந்தாய் இத்தனை நாட்கள் ? கேற்று நாம் சந்தித்திருந்தால் நேற்று நீ வந்திருக் கக் கூடுமாயின்-நீ அறிந்திருந்தால்-நம்முடைய தம்பி சின்னப்பனையும் . தகப்பனரையும் - கொடுங்கொலேயி லிருந்து காப்பாற்றியிருப்பாயே! - அண்ணு சின் னப்பனைக் குத்திக் கொன்ருன் வயோதிகரான நமது