பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46 நான்கவது அங்கம் முதல் காட்சி. இடம்-அரசன் சயனக் கிரஹத்துப் பக்கத்து அறை ; ஒரு புறமாக அரசன் படுத்துறங்குகிருர்; மற்ருெரு புறமாக மந்திரிகள் கின்றுகொண் டிருக்கின்றனர். (மு. ம.) இளவரசர் - திரும்பி வந்தாரா ? - நான் தூங்கிக் கொண் டிருந்தபொழுது ? (இ. ம.) இல்லை-இரவெல்லாம் நாங்கள் விழித்துக்கொண் டிருந்தோம்.இக்காலத்துச் சிறுவர்களும் சிறுமிகளும் மிகவும் கட்டுக்கடங்காதவர்கள்-அவர் திரும்பி வரட் டும் ! - என் மனதிலிருப்பதை-அவருக்கெதிரில் தெரி விக்கிறேன் கொஞ்சம்.-- (மஹாராஜா கண்விழிக்கிருர்) (மு. ம) மஹாராஜா அவர்களுக்கு நமஸ்காரம். a (ஒர் அவன் திரும்பி வந்துவிட்டான ? வயோதிக ம) இல்லை அரசே l-மஹாராஜா என்னே மன்னிக்கவேண்டும். இரவெல்லாம் மஹாராஜா அவர் கள் சரியாகத் தூங்கவில்லைபோலிருக்கிறது-இதைக் கூறுவதற்காக என்மீது கோபங்கொள்ளலாகாது - தாங்கள் சயனக்கிரஹம் சென்று சிரமபரிஹாரம் செய்துகொள்வது நலம். இளவரசர் திரும்பிவந்தவுடன் உங்களிடம் அவரை அனுப்புகிருேம். நேற்றெல்லாம் இதைப்பற்றி நான் யோ சி த் து க் கொண்டிருந்தேன்-இரவுங்கூட-என் மகன் புத்திசாலி -நல்லறிவுடையவன்-நல்ல கோட்பாடுகளையுடையவன். நீங்கள் எல்லோரும் அப்படி எண்ணவில்லையா ? (வ. ம.) ஆம் அரசே! மாட்சிமை பொருந்திய உமக்கு மக கைப்பிறந்த அவர் எங்களெல்லோரையும்விட, ராஜ்ய