பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

இ. 57 ஆயினும் அரசே! இந்த ஜனங்கள் உம்மை எளிதில் விடமாட்டார்கள் அவர்களெல்லாம் அடங்காக்கோபங் கொண்டிருக்கின்றனர் - ஆகவே உம்மைக் காண் பார்களாயின் அவர்களால் உமது உயிருக்கே ஹான் வரும் - ஒரு மனிதன் வேகமாய் நுழைந்து அரசனே வெட்டக் கோடாலியை ஓங்குகிமுன். (பொறு , அதனைப் பிடுங்கிக்கொண்டு) போவெளியே! (அம்மனிதன் பயந்து போகிருன்.) அம்மா கான் உனக்கு ஜன்மத்துவேஷி யென்பதை யறிந்தும் நீ என்னைக் காப்பாற்றினுய் இரண்டுமுறை : -உனது நிகரற்ற கற்குணமானது, என் தீய குணத் தைச் சுட்டெரித்துவிட்டது ! நீ எனக்குக் காட்டிய பச்சாத்தாபமே, என் பாழும் கல்மனத்தைக் கரைத்து விட்டது -கான் உனக்கு என்ன கைம்மாறு செய் யப்போகிறேன் ? என் முழுமனதுடன் உ ன க் கு நன்றி யறிதலுடையவன யிருக்கிறேன்! உனக்கு எல்லாக் தீமையும் இழைக்க முயன்ற எனக்கு, நீ நன்மையைச் செய்ததை என்றும் மறவேன் ! மகாராஜா ! இப்பொழுது இவைகளையெல்லாம் பற் றிப்பேசக் காலமில்லை ! - இதுதான் நமக்கெல்லாம் விடுதலை :-நமது தேசத்திற்கும் ! உமக்குங்கட - ஜனங்கள் உள்ளே நுழைந்துவிட்டார்கள் ! உம்மைப் பார்த்தால் கொன்றுவிடுவார்கள் :- ஒடுங்கள் ! - காளிதேவியின் கோயிலுக்கு அங்குதான் உங்க ளுக்கு அபயம் கிடைக்கும் ! மோட்சம் கிடைக்கும்! ஐயோ! அங்குபோக எனக்கு தைரியமில்லையே - ப்யமாயிருக்கிறதே! - நான் பாபி கொடும்பாபி ! பஞ்சமா பாதகன் காளிகாதேவியைக் கண்எடுத்து பார்க்கவும் சக்தியற்ற பாவியானேனே! ஒன்றும் பயப்படாதீர்கள் காளிகாதேவி இவ்வுை கனத்தையும் பெற்ற தாய் ! அவர்களுக்கு நல்ல பிள்ளேயென்றும் கெட்ட பிள்ளேயென்றும் வித்யாசம் கிடையாது! அவர்கள் கன்னத் தஞ்சம் என்று 8